Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகள்களை வெளியேற்றியதால்… சரமாரியாக தாக்கப்பட்ட கணவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

குடிபோதையில் தகராறு செய்ததால் கணவனை மனைவி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் காளிமுத்து என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குடிபோதையில் தனது மூன்று மகள்களையும் காளிமுத்து அடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என் தம்பியை ஏன் அடிச்ச…? ஊழியருக்கு நடந்த கொடூரம்… திருச்சியில் பரபரப்பு…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு தனியார் நிறுவன ஊழியரை இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவருக்கும் இடையே கோவில் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில்… வாலிபருக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

குடிபோதையில் தகராறு செய்ததால் வாலிபரை நண்பர்கள் இணைந்து கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் தனியார் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அன்னை சத்யா நகர் பகுதியில் வசிக்கும் சுரேஷ்குமார், பாலாஜி, இசக்கி, மோசஸ் ஆகிய நான்கு நண்பர்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு நண்பர்கள் இணைந்து இசக்கியின் பிறந்தநாள் விழாவை அங்கு கொண்டாடியுள்ளனர். இதனை அடுத்து அந்த விடுதியில் பக்கத்து அறையில் தங்கியிருந்த பத்ரிஷ் என்ற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… வாலிபருக்கு நடந்த கொடூரம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

பழிவாங்கும் நோக்கத்தோடு ஐ.டி.ஐ மாணவர் தனது உறவினர்களுடன் இணைந்து வாலிபரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் கிராமத்தில் சூர்யா என்ற ஐ.டி.ஐ மாணவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சோமநாதபுரம் கிராமத்திற்கு வந்த ஆந்திரா காவல்துறையினர் சூர்யாவுக்கு விக்கோடா பகுதியில் நடைபெற்ற ஒரு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி விசாரித்து சென்றுள்ளனர். இந்நிலையில் சோமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் எல்லப்பா என்ற வாலிபர் தலைமறைவாக இருந்த சூர்யாவை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதுமே தகராறு தான்…. தம்பியின் தலையில் கல்லை போட்டு கொன்ற அண்ணன்…. தென்காசியில் பரபரப்பு…!!

தம்பியின் தலையில் கல்லைப் போட்டு அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ், பாஸ்கர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ராஜேஷ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகி எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கரின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்றதால் அவர் பவித்ரா என்ற பெண்ணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காலையில் மகளின் திருமணம்… மாலையில் கொலை செய்யப்பட்ட தந்தை… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மகளின் திருமணம் நடைபெற்ற அன்றே தந்தை மது விருந்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய மரத்தை அரசடி கிராமத்தில் சண்முகராஜ் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்ற அன்று இரவு சண்முகராஜ் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் இமானுவேல் என்பவரும் அந்த மது விருந்தில் பங்கேற்க சென்றபோது, சண்முகராஜுக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுதியில் சடலமாக கிடந்த வாலிபர்… கொடூரமாக குத்தி கொலை… சேலத்தில் பரபரப்பு…!!

விடுதியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நல்லூர் பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ஐந்து ரோடு சிக்னல் அருகே இருக்கும் தனியார் விடுதியில் கடந்த 20ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்த சரவணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சரவணன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட கூலி தொழிலாளி… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பிராமண தெருவில் யாகூப் என்று கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பேரிகை ரிங் ரோடு அருகே கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் யாகூப்பின் உறவினர்கள் அவரது இறப்பு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் […]

Categories

Tech |