வெள்ளத்தில் சிக்கிய நபரை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் தமிழக கேரள எல்லையில் கோரையாறு சொல்கிறது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற ஒருவர் வெள்ளத்தில் சிக்கி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு […]
Tag: man rescued
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்டு காவல்துறையினர் சரக்கு வாகனம் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறிய முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் எதிரே வந்த சரக்கு வேன் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்த முருகானந்தம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கிணற்றில் விழுந்த வாலிபரை தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பின்புறம் இருக்கும் கிணற்றில் இருந்து வாலிபரின் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் விழுந்த வாலிபரை உயிருடன் மீட்டனர். அதன் பிறகு […]
செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சந்திப்பில் இருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் 100 அடி செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் இந்த செல்போன் கோபுரத்தின் மீது ஒரு வாலிபர் ஏறி நின்று உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறி உள்ளனர். ஆனால் அவரால் செல்போன் கோபுரத்திலிருந்து […]