Categories
சென்னை மாவட்ட செய்திகள்

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர்…. சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்த உதவும் கரங்கள் அமைப்பினர்…!!

11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இவரை உதவும் கரங்கள் அமைப்பினர் மீட்டு திருவேற்காட்டில் இருக்கும் மையத்தில் வைத்து மனநல சிகிச்சை அளித்துள்ளனர். இதனையடுத்து 3 மாத சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் மனநல பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேற்கு வங்க […]

Categories

Tech |