Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் தவித்த உறவினர்கள்… விடுதியில் நடந்த சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன் மீண்டும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். இந்நிலையில் ஒரு தனியார் விடுதியில் பாலகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories

Tech |