மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணாங்குப்பம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விஜயகுமார், சத்தியநாதன் மற்றும் சீனிவாசன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறை […]
Tag: Manal kadathal
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இருசக்கர வாகனம் மூலமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கடத்தி சென்ற பார்த்திபன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 2 சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து […]
தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூரில் உள்ள பாலாற்றின் கரையோரத்தில் இருக்கும் பகுதிகளில் மண் சாலை ஏற்படுத்தி லாரி, மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் மூலமாக பகல், இரவு என பாராமல் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணத்தினால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு தற்போது வரை தண்ணீர் செல்கிறது. இதனால் மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. […]
மாட்டு வண்டியில் மணல் கடத்திய 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன்பின் வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை காவல்துறை சரகம் சு. கள்ளி பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சாக்கு மூட்டைகளுடன் வந்த மூன்று இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். அந்நேரம் மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலஇலந்தைகுளம் பகுதியில் தேவர்குளம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிரக்டரை ஒட்டி வந்த யாகப்பராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது காவல்துறை ஏட்டுவின் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலமாக மணல் கடத்துவதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சக்தி கணேசன், தனிப்படை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கொடியலம் ஆற்றுக்கு சென்று கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் […]
அனுமதியின்றி 3 டிப்பர் லாரிகளில் மணல் கடத்தி வந்த 3 ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கூட்டு ரோடு பகுதியில் வருவாய்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததில் பாலமதி பகுதியில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றிக் கொண்டு வந்தது வருவாய் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு […]
சட்ட விரோதமாக ஏரி மண்ணை கடத்தி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதிகளில் இருக்கும் ஏரியில் இருந்து மண் கடத்தி செல்வதாக காவல்துறை சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் கடற்படை தளத்திற்கு மண் கடத்தி மாவட்ட கனிமவளத் துறையில் அனுமதி பெற்று வெளிச்சந்தையில் விற்பனை […]
அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி காவல்துறையினர் மணல் கடத்தல் தொடர்பாக பனப்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்காளம்மன் கோவில் அருகாமையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவர்களை விசாரணை நடத்திய போது லோகநாதன் மற்றும் மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த காரணத்தால் […]
சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதினால் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்காளம்மன் கோவில் அருகில் மாட்டு வண்டியில் மணல்களை கடத்தி வந்த இரண்டு நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் விசாரணை செய்த போது அவர்கள் லோகநாதன் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல்களை கடத்தி வந்ததால் அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மாச்சி கோவில் நந்தவன பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் சேகர் மற்றும் முருகன் ஆகிய 3 பேரும் இணைந்து மணிமுத்தாறில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை கடத்தி வந்து தேவகோட்டை நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 மோட்டார் சைக்கிளில் 3 பெரும் மணல் கடத்தி வந்த போது […]
50 மணல் மூட்டைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்று கரையில் இருந்து மணலை கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைவாக சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியிலிருந்து மணலை கடத்தி வந்து மூட்டைகளாக கட்டி பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை […]
ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தங்களின் கிராமத்தின் அருகில் இருக்கும் மணிமுத்தாறு அணை கட்டி கீழ்ப்புறத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் டிராக்டர் மூலம் மணல் கடத்தி சென்று விற்பனை செய்வதாக கூறியுள்ளனர். இன்னிலையில் ஆற்றிலிருந்து மணல் எடுத்து அதே பகுதியில் இருக்கும் மாரியம்மன் […]