Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவர் மோகன் விளையாடிக்கொண்டிருந்ததை பார்க்காமல் தனது மினி லாரியை பின்னோக்கி இயற்றியதாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லாத்தாயார்புரம் அம்மன் கோவில் பகுதியில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் குளத்திற்கு கண்ணன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கண்ணன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை வரவழைத்து கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காணாமல் போன மாணவன்…. தடயமாக கிடைத்த ஆடை…. போலீஸ் விசாரணை….!!

குளிக்கச் சென்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காவாக்கரை பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரயில் நிலையம் அருகாமையில் இருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது பாட்டியிடம் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய மாணவன்…. சாவில் இருக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை….!!

15 வயதுடைய மாணவன் கரும்பு வயலில் உயிருக்குப் போராடி கொண்டு இருந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமந்தூர் கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் கரும்பு வயலில் மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்து வந்த அவரின் தாய் கற்பகவள்ளி கிராம மக்களின் உதவியோடு அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories

Tech |