அணையில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மருதாநதி அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத சரண் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
Tag: manavan pali
பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே விபத்தில் சிக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தானூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மாணவன் பலத்த காயம் அடைந்துள்ளார். […]
ஏரியில் குளித்துக் கொண்டிருந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாடிகுப்பம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விண்ணமங்கலம் பகுதியின் அருகில் இருக்கும் ஏரியில் சரண் தனது நண்பர்களுடன் குடித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை காப்பாற்ற முயற்சி […]