Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வீட்ல வேலை செய்ய மாட்டியா” மாணவி எடுத்த விபரீத முடிவு…. உறவினர் புகார்….!!

மன உளைச்சலில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாகவெளி பெரிய தெருவில் ஆயம்மா என்பவர் வசித்து வருகிறார். இவரின் உறவினர் மகளான ஆனந்தி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தியின் பெற்றோர் இறந்து விட்டதால் அவரை ஆயம்மா தன்னுடன் வைத்து வளர்த்து வந்திருக்கிறார். அப்போது வீட்டில் வேலை செய்யாததால் ஆயம்மா ஆனந்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை திட்டிய தாய்….. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.புத்தூர் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா விடுமுறை காரணத்தினால் வீட்டில் இருந்த கோமதியை எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாகக் கூறி தாய் சரளா திட்டியதாக தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோமதி வீட்டிலிருக்கும் […]

Categories

Tech |