Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தரவே இல்லை…. அலைக்கழிப்பு செய்த நிர்வாகம்…. நன்றி தெரிவித்த மாணவிகள்….!!

தமிழ் வழியில் பயின்ற கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் நிர்வாகம் மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கான சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்களுக்கு தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்க வேண்டுமென கல்லூரிக்கு விண்ணப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காமல் இருந்த நிலையில் தமிழ் வழியில் […]

Categories

Tech |