மங்களூருவில், பெண்ணின் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பகாயமடைந்த அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூருவிலுள்ள கத்ரி கம்ப்லாவின் அருகே சாலையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அந்த வழியாக வேகத்தில் வந்த ஒரு கார் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டி மீது வேகமாக மோதியதில், அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து […]
Tag: #Mangalore
ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வானில் பறந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களும் கீழே வயல்வெளியில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]
கர்நாடகாவுக்கு மழை வெள்ள சேதாரத்தை சரி செய்ய 50,000 கோடி கேட்டு பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் […]
கர்நாடகாவில் கனமழை ஓய்ந்து உள்ளதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா , மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. இதனிடையே கர்நாடக மாநிலம் கொப்பல் நகரத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த 5 […]
மங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர். 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும். ஐபிஎல்லில் ஒவ்வொரு வருடமும் சூதாட்ட […]