மாமரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்து உள்ளதால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என விவசாயி ஒருவர் கூறியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்தால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தாமிரபரணி, காவிரி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி, மதுரை மாவட்டம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் உள்ள மாமரங்களில் இலைகளே தெரியாத […]
Tag: mango
மாம்பழத்தின் நன்மைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மாம்பழம் புற்றுநோய் வராமல் எதிர்த்து போராடுகிறது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக்க சிறந்த மருந்தாகவும் விளங்கும். விட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் உள்ளதால் கண் பார்வையை ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் மாற்றும். உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைத்து ரத்த அழுத்தம், இதய நோய் இவைகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் […]
மாம்பழம் என்று கேட்டாலே, நாக்கில் எச்சி ஊறுகிறதா? பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழம் தான், மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது இல்லை, அதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தனை ஆற்றல் இருக்கிறது மாம்பழத்திற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் இருக்கிறது. […]
அல்சர் குணமாக…. மணத்தக்காளி கீரை மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் . தேங்காய் பால் தேங்காய் பால் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் . மாம்பழ விதைகள் இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரலாம் . பச்சை வாழைப்பழம் இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் […]
மாங்காய் பருப்பு குழம்பு தேவையான பொருட்கள் : மாங்காய் – 1 துவரம்பருப்பு – 1/4 கப் சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 1 கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேக வைக்கவும். பின்னர் வெந்த மாங்காயுடன் […]
சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: மாங்காய் – 1 மிளகாய் தூள் – 3 ஸ்பூன் வெந்தயத் தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும் . மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் […]
சூப்பரான மேங்கோ ஐஸ்க்ரீம் செய்வது எப்படி … தேவையானபொருட்கள்: மாம்பழச்சாறு – 2 கப் க்ரீம் – 2 கப் பால் – 2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் சர்க்கரை – 1/2 கப் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையையும் , க்ரீமையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் எசென்ஸ், பால், மாம்பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து , ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும் […]
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில் வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான சருமத்தை பெற வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]