Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி மாநில செய்திகள் விமர்சனம்

குதிரையில் வந்து பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தப் போட்ட கூல் சுரேஷ் ..!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

‘எம்ஜிஆர்’, ‘இருவர்’ குறித்து மனம் திறந்த மோகன்லால்!

இந்தியாவின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னத்தின் ‘இருவர்’ இடம்பெற்றிருக்கும் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படம் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்று காவியமாகப் பார்க்கப்படுகிறது. நட்பு, அரசியல், மொழி, கலாசாரம் பற்றி ஆழமாக கருத்து விதைத்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

18 ஆண்டுக்கு பின் …… ”இயக்காத திரைப்படம்” வெளியாகிறது …!!!

 மணிரத்னம் இயக்காத திரைப்படம் 18 ஆண்டுக்கு  பின்  வெளியாகிறது. மணிரத்தினம் அவர்களின்  தயாரிப்பில் உருவான ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம்  மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம்   பிப்ரவரி 7 தேதி ரிலீஸ் ஆக உள்ளது  என  இந்த படத்தின் டீசரில் தெரியபடித்திருந்தது.  அதன்படி  இந்த  திரைப்படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 7  என  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்  மணிரத்னம் அவர்கள் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்  தயாரித்துள்ளது. ஆனால் மணிரத்னம் இயக்காத திரைப்படம் ஒன்று […]

Categories
அரசியல்

”தேச துரோக வழக்கை இரத்து செய்” பிரதமருக்கு கடிதம் அனுப்பும் விசிக …..!!

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை இரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய 49 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

49 பேர் மீது தேச துரோக வழக்கு ”அதிர்ச்சி அளிக்கிறது” TTV தினகரன் ட்வீட்

பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி  ட்வீட் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னம் படத்தில் பிரபல நடிகர் சத்தியராஜ்..!!!

 மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பழுவேட்டையராக நடிக்க பிரபல நடிகர்  ஒப்பந்தமாகியுள்ளார். பிற்கால சோழ வம்சத்தின் பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்பட்டனர். சோழ அரசு உருவானதிலிருந்து ராஜராஜ சோழனுக்கு முடிசூட்டும் வரை நடந்த நிகழ்வுகளை கல்கி என்பவர் ஆதரத்தோடு பொன்னியின் செல்வன் என்ற நாவலில் எழுதியுள்ளார். இந்நாவலில் உள்ள 60-கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வானம் கொட்டட்டும்” படம் குறித்து புதிய தகவல்..!!

விக்ரம் பிரபு நடிப்பில் மணி ரத்னம் நிறுவனம் தயாரிக்கும் படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை போன்ற படங்களையும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி கண்ட செக்க சிவந்த வானம் படத்தையும்   மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்நிறுவனம் தற்போது தங்களது 19 – வது படைப்பாக “வானம் கொட்டட்டும்” என்ற புதிய படத்தைதயாரிக்க உள்ளது.   இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். மேலும் கதாநாயகியாக மடோனா செபஸ்டியனும்,தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர். […]

Categories

Tech |