Categories
அரசியல் மாநில செய்திகள்

நித்தியின் கைலாசாவிற்கு செல்ல போவதாக கூறிய சீமான்… உற்சாகத்தில் சீமான் சகோதரர்கள்…!!

நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாக்கு செல்வதாக போவதாக குடியுரிமை சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது சீமான் அறிவித்துள்ளார்.  நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாவில் குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீமான் என்னுடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டால் நான் நித்தி அமைத்துள்ள கனவு தீவான கைலாச நாட்டிற்கு சென்று விடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் கூறுகையில், நித்தி தன்னுடைய அரும் பெரும் செயல்களால் பலரை தன் வசப்படுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

‘கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்”… அக்னி பிழம்பாய் வெடித்த நித்தி..!!

கைலாசா அமைத்தே தீருவேன், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். தலைமறைவாகவுள்ள நித்யானந்தாவை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நித்யானந்தா ரொம்ப கூலாக தனது தொலைக்காட்சிக்கு பிரசங்கம் செய்யும் வீடியோவை தினந்தோறும் வெளியிட்டு, காவல் துறையினரை குழப்பி வருகிறார். நாளொரு வண்ணம் புது புது கெட்டப்பில் வந்து தற்போது உலகம் முழுக்க தெரிந்த நபராகவும் மாறியுள்ளார் நித்தி. உலக நாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு அதிக கெட்டப்களில் […]

Categories
தேசிய செய்திகள்

நித்யானாந்தாவை விசாரிக்க ப்ளு கார்னர் நோட்டீஸ்..!!

பாலியல் மற்றும் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமியார் நித்யானாந்தாவை விசாரிக்க குஜராத் காவலர்கள் சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா […]

Categories
தேசிய செய்திகள்

“எப்போது வேண்டுமானாலும் பார்த்து பேசலாம்”… இமயமலையில் இருக்கிறேன்.. நித்தியானந்தா.!!

வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தா என்னை கடத்தவில்லை… புது குண்டை தூக்கிப் போட்ட ’மா நித்தியானந்தா’

நித்தியானந்தாவால் கடத்தப்பட்ட தங்களுடைய மகள்களை மீட்க பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களின் ஒரு மகள் தான் கடத்தப்படவில்லை என்பதாகவும் தன்னுடைய விருப்பப்படியே ஆசிரமத்தில் இருப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சர்ச்சைக்கு மறுபெயர் ஒன்று இருக்குமென்றால் அது நித்தியானந்தா என்றே இருக்கும். அப்படிப்பட்ட சர்ச்சை நாயகன் நித்தியானந்தா மீது நேற்றும் ஒரு சர்ச்சை கிளம்பியது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர், அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடத்தி வைக்கப்பட்டுள்ள தன்னுடைய இரு […]

Categories

Tech |