Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது பேட்டிங் மாற்றத்திற்கு இவரே காரணம்: சேவாக்..!!

எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் அறிவுரையே காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மன்சூர் அலி கான் பட்டோடியின் ஏழாவது நினைவு தினத்தையொட்டி சேவாக் உரையாற்றினார். அதில், ” பட்டோடி நினைவு […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மக்களுக்கு உதவும் எண்ணம் ரஜினிக்கு கிடையாது “மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!…

ரஜினிக்கு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என நாம் தமிழர்கட்சி வேட்ப்பாளர் மன்சூரலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவை தேர்தலில் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தாலாட்டு பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் !!…அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

பழனி அருகே குழந்தைக்கு தாலாட்டு பாடி மன்சூர் அலிகான் வாக்கு சேகர்த்தது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல் மக்களவை  தொகுதியில் போட்டியிட உள்ள  நாம் தமிழர் கட்சி […]

Categories

Tech |