Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஒரு நிரூபர்… பைக்குகளை நோட்டமிட்டு திருடி வந்த ஆசாமி கைது..!!

பட்டாபிராம் பகுதியில் பத்திரிகையாளர் என்று  இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்துவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் காணாமல் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.. இதையடுத்து அம்பத்தூர் காவல் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி, அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார், பட்டாபிராம் மற்றும் கருணாகரசேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்துகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரிடம் வாகனம் […]

Categories

Tech |