Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சு… அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் ஒரு மர குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மரத்தினாலான பலகைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த மர குடோனில்  ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி விட்டனர். இந்த தீ விபத்து […]

Categories

Tech |