Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லாமல்…. கொண்டு சென்ற 19, 22, 300 ரூபாய் பணத்தை…. பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

உரிய ஆவணமின்றி வைத்திருந்த 19, 22, 300 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கூடலூர்-கேரள எல்லைப் பகுதிகளிலும், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சோதனை […]

Categories

Tech |