Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலில் முதல்வர்…. பின்னர் பத்திரிகையாளர்கள்….. அட்டகாசம் செய்யும் மாவோயிஸ்டுகள் …!!

வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு மாவோயிஸ்ட் அஜிதா பெயரில் கடிதம் ஒன்று வந்தது. வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு, போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட அஜிதா பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் போலீசார் பிடியிலுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிக்க கோரி வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையிட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு மாவோயிஸ்ட்கள் பெயரில் இரண்டு கடிதம் வந்திருந்தது.அந்த கடிதத்தில் அயோத்தி விவகாரம், அட்டப்பாடி என்கவுன்டர் குறித்து கூறப்பட்டிருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

இவர் உளவாளி தானே ? கொலை செய்த மாவோயிஸ்ட்கள்….!!

காவல் துறைக்கு உதவி செய்து, மூன்று மாவோயிஸ்ட்டுகள் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கருதி, மாவோயிஸ்ட்டுகள் ஒருவரை கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் காவல்துறையினர் மாவோயிஸ்ட்டுகள் மீது தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காவல் துறையினருக்கு உதவியதாகக் கருதி 30 வயதாகும் சுனில் பஸ்வான் என்பவரை, மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்து அருகிலுள்ள காட்டில் புதைத்தனர். இந்த கொலை தொடர்பாக ஒரு கடிதத்தை விட்டுச் சென்றிருக்கும் மாவோயிஸ்ட்டுகள், எங்களுடன் பயணித்து […]

Categories
தேசிய செய்திகள்

“மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை” ராணுவ வீரர் ஒருவர் பலி…!!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், அங்கிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான  துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்  4 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்துள்ள […]

Categories

Tech |