Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட சூறைக்காற்று…. வேரோடு சாய்ந்த அரசமரம்…. மின் வினியோகம் தடை….!!

தொடர் கனமழையால் சூறைக்காற்று வீசியதினால் பெரிய அரசமரம் கீழே வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் திடீரென பலத்த காற்று விசிய காரணத்தினால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் நனைந்து கொண்டே சாலையில் செல்வதை காணமுடிகிறது. இதனை அடுத்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றுள்ளது. இதில் இந்திரா நகரில் இருக்கும் பழமை வாய்ந்த […]

Categories

Tech |