100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்லடம் ரோட்டில் மாரத்தான் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் அதிகாரிகள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு 100% வாக்குபதிவை உறுதிபடுத்தும் வண்ணம் தனியார் அமைப்பினர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக மூர்த்தி தலைமையில் மாரத்தான் போட்டி […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/01/768-512-5769418-thumbnail-3x2-marathon.jpg)