பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை ‘காவலன் SOS’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘காவலன் SOS’ பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் […]
Tag: Marathon
மும்பை மாரத்தன் போட்டியில் கலந்துகொண்ட 64 வயது முதியவருக்கு போட்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே 17ஆவது மும்பை மாரத்தான் போட்டிகள் நேற்று நடைபெற்றன. மொத்தம் 5.9 கி.மீ தூரத்திற்கு நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டிகளில் தடகள வீரர்கள், திரை நட்சத்திரங்கள், பொதுமக்கள், குழந்தைகள் என 55,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதனை மகாராஷ்டிர […]
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுவதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியாமணி தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், இவர் நடிப்பில் வெளியான படம் பருத்தீவீரன் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ் திரைப்பட துறையில் முன்னணி கதாநாயகியாக உள்ள இவர் இரட்டை வேடத்தில் சாருலதா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் . […]