Categories
அரசியல்

மார்ச் 13_இல் தேமுதிகவின் நேர்காணல்…..!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  தேமுதிக  வேட்பாளர் நேர்காணல் மார்ச் 13ம் தேதி விஜயகாந்த் முன்னிலையில் நடைபெறுகின்றது . தேமுதிக அதிமுக இடையேயான கூட்டணி தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைக்கு பின்  நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று இரவு அதிமுக  தேமுதிக கூட்டணி ஒப்பந்தமாகி இறுதியானது.  இதில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . 4 தொகுதி -கள் என்னென்ன தொகுதிகள் என்று இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை . இந்நிலையில் தேமுதிக விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் நடைபெறுவதற்கான அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது . […]

Categories

Tech |