இன்றைய தினம் : 2019 மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டு : 87_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 88_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 278 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில்விற்றனர். 364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார். 1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர். 1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன்சேர்க்கப்பட்டது. 1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார். 1809 – மெடெலின் என்ற […]
Categories