Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 29….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 29 கிரிகோரியன் ஆண்டு : 88_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 89_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 277 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 845 – பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. 1461 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். 1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது. 1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார். 1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார். 1809 – சுவீடன் மன்னர் நான்காம் […]

Categories

Tech |