Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 17 பந்துகளில் அதிரடி அரைசதம்…. வார்னர் சாதனையை காலி செய்த ஸ்டோய்னிஸ்..!!

ஆஸ்திரேலியாவுக்காக டி20யில் அதிவேக அரைசதம் அடித்ததன் மூலம் டேவிட் வார்னரின் சாதனையை மார்கஸ் ஸ்டோனிஸ் முறியடித்துள்ளார்.  யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக ஸ்டோய்னிஸ் இணைந்துள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை 19வது போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மார்க்கஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நண்பனை பார்த்து இப்படியா கேட்பது”…. ஸ்டோய்னிஸுக்கு அபராதம் விதித்த ஆஸ்திரேலியா.!!

ஆஸ்திரேலிய வீரர் கேன் ரிச்சர்ட்சனை ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என அவதூறாக பேசிய சகவீரர் ஸ்டோய்னிஸுக்கு 7,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி விளையாடியது. இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டிக்கிடையே மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி வீரர் கேன் ரிச்சர்ட்சன்னைப் பார்த்து ‘ஓரினச்சேர்க்கையாளர்’ என […]

Categories

Tech |