Categories
சென்னை மாநில செய்திகள்

“MAY-10” வரை தொடர் விடுமுறை……. காய்கறி தட்டுபாடு ஏற்படுமா…? குழப்பத்தில் சென்னை மக்கள்…!!

வருகின்ற மே 10ஆம் தேதி வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க உள்ளதால் சென்னையில் காய்கறி தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில், அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை மாதாவரத்திற்கு மாற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இருப்பினும், அது வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால், அந்த முடிவினை அப்போதைக்கு அவர்கள் கை […]

Categories
அரியலூர் கடலூர் சென்னை மாநில செய்திகள்

முக்கிய பகுதியில் கொரோனா….. 600 பேர் தனிமை…. பீதியில் தமிழகம்…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா” இடைவெளி இல்லை….. இனி இங்க தான் காய்கறி கடை..

தாம்பரத்தில் இடைவெளிவிட்டு காய்கறி வாங்கி செல்ல பள்ளி மைதானத்தில் காய்கறி அங்கன்வாடி அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி பால் உள்ளிட்டவற்றை வாங்க மட்டும் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதிலும் இடைவெளிவிட்டு வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் அதனையும் கடைபிடிக்க முன் வந்தனர். ஆனால் தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 22ல் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள் அடைப்பு!

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரராஜா அறிவித்துள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில், அன்று ஒரு நாள் மட்டும் கடைகள் மற்றும் ஓட்டல்கள் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“மார்ச்-22” இன்னைக்கே எல்லாம் வாங்கிவிடுங்க….. அப்புறம் கிடைக்காது….. மோடி உத்தரவு….!!

மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி அன்றைய நாள் முழுவதும் முற்றிலுமாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி முற்றிலுமாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில், அன்று ஒரு நாள் மட்டும் காய்கறி அங்கன்வாடி கோயம்பேட்டில் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உடனடியாக வந்து வாங்கிச் […]

Categories
உலக செய்திகள்

கொரானா தோன்றிய சந்தையில் 40 நாட்களாக பதுங்கி வாழ்ந்து வந்த குடும்பம்..! தற்போதய நிலை என்ன..?

கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும்  சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர். அப்போது  வூஹான்  நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு […]

Categories
கோயம்புத்தூர் சென்னை சேலம் திண்டுக்கல் திருவண்ணாமலை நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ….!!

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தித்திக்கும் பொங்கல்”…கரும்பு விளைச்சல் அமோகம் …!!

 கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது கரும்புதான் .அப்படிப்பட்ட சுவையான கரும்பு தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு  பயிரிடப்பட்டுள்ளது .பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன . கடந்த ஆண்டு 10கரும்புகள் கொண்ட 1கட்டு 300ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு 400ரூபாய்க்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரக்கோணம்  இளைஞர் படுகொலை… சிசிடிவியால்  சிக்கிய கும்பல்… 5 பேர் கைது!!! 

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின்  உதவியோடு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள்  தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் . இந்த கொலை  அரக்கோணம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது .போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர் .அப்போது அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் ஊரையே திருப்பி போட்ட வெங்காய விலை …கப்பல் மூலம் இறக்குமதி …!!

இந்தியாவிற்கு கப்பல் மூலம் எகிப் த்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்க தொடங்கி இருக்கின்றனர். ஒரு வெங்காயம் அரைக்கிலோ எடை இருப்பதால் ஹோட்டல்களுக்கு அதிக அளவில் வாங்கிச் சென்றுள்ளனர் .மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிவிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலை இன்றி வெங்காயத்தை ரோட்டில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது . இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர் .மேலும் நடப்பு ஆண்டில் விளைச்சல் குறைந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வெங்காய விலை ஒரே நாளில் ரூபாய் 20முதல் 40வரை குறைந்தது …!!

மழையின் காரணமாக அதிக விலையில் இருந்த வெங்காயம் தற்போது ,சென்னையில் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் நாடு முழுவதிலும் வெங்காய விலை அதிகரித்துள்ளது .இதனால் சென்னையிலும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180ரூபாய் விற்கப்பட்டு வந்தது .இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரே நாளில் 20ரூபாய் முதல் 40ரூபாய் வரை குறைந்துள்ளது .சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 170வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130முதல் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் …மத்திய அரசு அதிரடி…!!

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது ஜனவரிமாதம்  20ம் தேதி அன்று இந்தியா வந்தடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் பருவமழை பெய்த காரணத்தால் வெங்காய சாகுபடியின்  விளைச்சல் முழுவதும் பாதித்தது . இதனால் வெங்காயத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது .இதைத்தொடர்ந்து , மத்திய அரசு தன்வசம்  வைத்திருந்த வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக , அயல் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளில்  தீவிரமாக இறங்கி  வருகிறது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”ஆயுத பூஜை விற்பனை ஜோர்” களைகட்டும் மார்க்கெட் ….. விறு விறு விற்பனை ….!!

நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி விற்பனை பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாகும் பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் ,  இலைகளின் விலை சராசரியாக 50 சதவீதம் முதல் 100% வரை விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொரிகடலை விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விதவிதமான தோரணங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்புடி பண்ணிட்டியே கிருஷ்ணா… விலை உயர்வால் கதறும் மக்கள்..!!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு சந்தையில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் பழங்கள் வாங்கி வருவதாகவும், இதனால் வியாபாரம் அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று கிருஷ்ண ஜெயந்திக்கு படைக்கப்படும் பேரிக்காய், நாவல்பழம் உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. ரூ180க்கு விற்பனையாகும் ஆப்பிள் 120 ரூபாய்க்கும், ரூ100க்கு விற்பனையான ஆரஞ்சு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியின் காரணமாக விலை உயர்ந்த காய்கறிகள்….மக்கள் அவதி !!!

தேனி சந்தையில் ,வறட்சியின் காரணமாக,காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது. வறட்சியின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால்  காய்கறி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது.தேனி உழவர் சந்தையில் , நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும்  அவரைக்காய் ரூ.74-க்கும்  விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.24 , பட்டர் பீன்ஸ் ரூ.135 , கத்தரிக்காய் ரூ.22,   புடலங்காய் ரூ.30 ,  பாகற்காய் ரூ.38 , […]

Categories

Tech |