Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தரகருடன் மாயமான புதுப்பெண்…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெண் ஒருவர் வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் 35 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் வசிக்கும் தரகர் மூலமாக 35 வயதுடைய பெண்ணை வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்தனர். அதன்பிறகு அந்த வாலிபர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

யாரோ கடத்திட்டு போயிட்டாங்களா….? வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாணவி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பருவமெய்தியதும்…. “முஸ்லீம் பெண்கள் விரும்பியவரை கல்யாணம் பண்ணலாம்”…. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

முஸ்லீம் பெண் பருவமடைந்தவுடன் அவள் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 33 வயது இந்து இளைஞரை திருமணம் செய்தார் 17 வயது முஸ்லிம் பெண்.. ஆனால் இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த தம்பதியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.. இதையடுத்து முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு மனுவை தாக்கல் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் தீ…. அட போங்கப்பா…. நமக்கு சாப்பாடு தான்… வைரலான 2 பேர்!!

மகாராஷ்டிராவில் மணப்பந்தல் பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் 2 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.. மனிதன் உயிர் வாழ்வதற்கு சாப்பாடு என்பது முக்கியம்.. சாப்பிடுவது என்பது அனைவருக்குமே பிடிக்கும்.. அதிலும் கல்யாண வீட்டில் சாப்பிடுவது என்றால் ஒரு தனி பிரியம் தான்.. அங்கு என்ன சாப்பாடு போட்டிருப்பார்கள்.. மட்டனா.. சிக்கனா.. அல்லது சாம்பாரா என்று பலரது மனதிலும் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், ஏதாவது விருந்து வீட்டில் சாப்பிட்டால் தனி கிக்கு தான்… […]

Categories
உலக செய்திகள்

அண்ணனுக்கும்-தங்கைக்கும் திருமணமா…? தாயாரால் வெளிவந்த ரகசியம்… அரங்கேறிய சுவாரஸ்யமான நிகழ்வுகள்…!!

தனது மகனின் திருமணத்தில் மணமகளாக வீற்றிருக்கும் பெண் காணமல் போன தனது மகள் என தாய் கண்டுபிடித்த நெகிழ்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவில் ஜியாங்சு நகரில் தனது மகன் திருமணத்திற்கு சென்றுள்ள தாய்க்கு தனது வருங்கால மருமகள் சிறு வயதில் காணாமல் போன தன் வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது தனது மகனின் திருமணத்திற்கு முன்பாக மணமகளை வரவேற்கும் நிகழ்ச்சியின் போது சிறு வயதில் காணாமல் போன தன் மகளின் கையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு ஏற்பாடு செய்த பெற்றோர்… மாயமான இளம்பெண்… வலை வீசி தேடும் போலீசார்…!!

திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் இளம்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலப்பை பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குட்டிப்பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுபத்ரா தேவி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுபத்ராவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வரும் பங்குனி மாதத்தில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து துறையூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு வந்திருந்த சுபத்ரா […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமியின் திருமணம்… இஸ்லாமிய விதிப்படி தப்பில்லை… புது மண தம்பதிகளுக்கு பாதுகாப்பு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் இஸ்லாமிய மத சட்டப்படி பூப்படைந்த 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் 17 வயதான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி 36 வயது ஆண் நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மணப்பெண்ணின் 17 வயதை காரணம் காட்டி அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணை ஏமாற்றிய வாலிபர்… திருமணம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் சமரசம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என வாலிபர் சமரசத்தில் ஈடுபட்டதால் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கன்வர் பீர்சின் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தலித் சமூக பெண்ணை காதலித்துள்ளார். இந்த பெண் இந்தியாவிற்கு வரும் போது இருவரும் தனியாக அதிக நேரம் செலவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பகுதியில் உள்ள சீக்கியர் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மணமேடையில்… ஒரே இளைஞன்… 2காதலிகளை… மணமுடித்த சம்பவம்…..!!

ஒரு ஆண் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சட்டப்படி ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு ஆண் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ அல்லது தனது முதல் மனைவி இறந்து விட்டால் மட்டுமே இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால் தற்போது இந்த சட்டத்தை மீறி பலதார  திருமண நடைமுறை பல்வேறு இடங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபலமான நடிகைக்கு…! எளிமையா முடிஞ்ச திருமணம்… சிலருக்கு மட்டுமே அழைப்பு …!!

நடிகை கயல் ஆனந்தியின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது குறித்து பல்வேறு தகவல்கள் வைரலாகி வருகின்றன  தமிழில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த பொறியாளன் என்ற படத்தில் நடிகையாக ஆனந்தி என்பவர் அறிமுகமானார். இதனையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதற்குப் பிறகே இவர் கயல் ஆனந்தி என அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, பிராமண கூட்டம்,  டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், நடுக்காவேரி, ஜாம்பி ரெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

எனக்கு விருப்பமில்லை… கெஞ்சிய இளம்பெண்… பெற்றோர்கள் முடிவால் வீபரீதம் ..!!

திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள டி.கே.பள்ளி என்ற பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீட்ஷிதா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் குப்பதிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின் திருமணம் முடிக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்தனர். இதனையடுத்து  தனக்கு திருமணம் செய்து வைக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் திருமணம்….? தொழிலதிபர் மாப்பிள்ளையா…? விளக்கமளித்த லாஸ்லியா….!!

தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு நடிகை லாஸ்லியா விளக்கம் அளித்துள்ளார்.   லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவானார்கள். பிக்பாஸுக்கு பிறகு அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் அவர் தற்போது பிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனா உடனும் சேர்ந்து ஒரு படத்தில் […]

Categories
உலக செய்திகள்

கல்யாணம் முடிந்த பின்… தேன்நிலவு செல்லாமல் பெண் செய்த செயல்… அதிர்ந்து போன தாத்தா..!!

திருமணம் முடிந்த பெண் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது தாத்தாவை பார்க்க சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த கிரஹாம் பரலி என்ற முதியவர் தனது குடும்பத்தை விட்டு பராமரிப்பு இல்லத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது பேத்தியான அலெக்ஸ் பியர்ஸ் திருமணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தாத்தாவால் வயது முதுமையினாலும் அவருக்கு இருந்த நடுக்குவாத நோயினாலும் பேத்தியின் திருமணத்திற்கு தனியாக பயணம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல்… காதலனை மணந்த பெண்… பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய திருமணத்தை மறைத்து தன்னுடைய காதலனை கரம் பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தனக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையே மறைத்து காயத்தாறு அருகில் உள்ள ஒரு இளைஞனோடு தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.. காதலன் நெருக்கடி கொடுக்க, உறவினர் வீட்டிற்கு  செல்வதாக கணவரை ஏமாற்றி கடந்த 20ஆம் தேதி தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து காதலனை திருமணம் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இ-பாஸ் கிடைக்கல… இரு மாநில எல்லையில்… தாலி கட்டிய மணமகன்…!!

இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது.  கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லவ் பண்ணி தான் கல்யாணம் செய்வேன் – பிரபல நடிகை ரீது வர்மா..!!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரீது வர்மா காதலித்து திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ரீது வர்மா.. குறிப்பாக தமிழில் கடைசியாக இவர் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் செம ஹிட் ஆனது.. இவருக்கென்று தமிழ் ரசிகர்கள் உருவானார்கள்.. தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் ரீது வர்மா சமீபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

14 வயது பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்..!!

வேலூர் செல்லியம்மன் கோவிலில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.. அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.. அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி […]

Categories
தேசிய செய்திகள்

காரை நிறுத்துங்க… எனக்கு வாந்தி வருது… புது மணப்பெண் செய்த செயல்… கணவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

 திருமணமான பின் கணவருடன் காரில் சென்ற புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத் என்பவரின் மகள் அஞ்சு சைனி.. இவருக்கும்,  இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு தான்  திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் புகுந்த வீட்டிற்கு கணவர் மற்றும் குடும்பத்தாருடன் காரில் மணப்பெண் அஞ்சு சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலத்தின் எல்லையிலுள்ள பாலி பாலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ்க்கு திருமணம்.? திடீர் திருப்பத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகர் பிரபாஸ்க்கும், நடிகை நிஹாரிகாவிற்கும் திருமணம் என்று பரவிய வதந்திகள் பற்றி விளக்குகிறார் நிஹாரிகா. பிரபாஸ் – அனுஷ்கா காதல்: ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தில் நடித்து  பிரபலமானவர் தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதேபோல் அருந்ததி, ருத்ரமாதேவி  என பிரமாண்ட படத்தில் நடித்து அசத்தியவர் தான் அனுஷ்கா. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்றும், திருமணம் விரைவில் செய்து கொள்ள போவதாகவும் பலவிதமான கிசுகிசுக்கள் பரவியது. இவ்வாறான செய்திகளை இரண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு..” திருமணம் இப்போ வேண்டாம்”.. ஒத்திவைத்த நடிகர்..!!

கொரோனா ஊரடங்கால்  பிரபல கன்னட நடிகர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.  கன்னட சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த பிரபல நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி. இதுவரை இவர் ‘பர்ஜரி,பஞ்சதந்திரா, கோடிகொப்பா-3’ உள்ளிட்ட  30 படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் தடம்பதித்துள்ளார். இவருக்கும் கன்னட மாவட்டம்,தட்சிண  மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேலும் இவர்களின் திருமணம் வருகின்ற மே மாதம் 17-ந் தேதி நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவின்  பரவலை […]

Categories
தேசிய செய்திகள்

பெருமைக்குரிய விஷியம்…திருமணத்தை ஒத்திவைத்தார்…மக்களே காப்பதே முக்கியம்..காவல் பெண் அதிகாரி..!!

ஊரடங்கு நேரத்தில் மக்களை பாதுகாப்பதே முக்கியம் எனக் கூறி தனது திருமணத்தை  கர்நாடக பெண் காவலர் அதிகாரி ஒத்திவைத்துள்ளார். கண்ணுக்கு புலப்படாத கொரோனோக்கு எதிரான யுத்தத்தில் போர் முனையில் உள்ள சிப்பாய்களை போல மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் சிலர் தங்களது சொந்த காரியங்களைக் கூட தள்ளி வைத்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மாளவல்லி பகுதியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடு : வீட்டிலேயே சிறப்பாக நடைபெற்ற இஸ்லாமியர் திருமணம்!

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக எளிய முறையில் வீட்டிலேயே இஸ்லாமியர்கள் திருமண விழாவை சிறப்பாக நடத்தினர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பூர் மாவட்டத்தில் அப்பாஸ் – சையது ராபியா ஆகியோரின் திருமணம் இன்று திருப்பூர் காங்கயம் சாலையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இருவரின் திருமணமும் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு திருப்பூர் தாராபுரம் சாலையில் அப்பாஸ் வீட்டிலேயே எளிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது.  அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]

Categories
தேசிய செய்திகள்

“NO FLIGHT” மணமகன் இல்லாமல் திருமணம்…… தெலுங்கானவில் பரபரப்பு….!!

தெலுங்கானாவில் மாப்பிள்ளை இல்லாமல் மணப்பெண்ணை மட்டும் வைத்து திருமணம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகம்மது அத்னன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே நமது குடும்பத்தினரால் இவருக்கு திருமணம்  தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்கு பின் வேலைக்கு சென்றுவிட்டு திருமண நாளுக்கு மூன்று நாள் முன்பு மீண்டும் நாடு திரும்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார் முகமது. இந்நிலையில் கொரோனோ நோயின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மிரட்டல்… திருமணத்திற்கு கட்டுப்பாடு விதித்த இத்தாலி!

கொரோனாவின் மிரட்டல் காரணமாக இத்தாலியில் திருமணங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா குடியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் இத்தாலியில் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும், விழாவிற்கு வருபவர்களை முன்புபோல கட்டியணைத்து […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் திருமண செலவு ”ரூ 500,00,00,000” மோடி , அமித்ஷா பங்கேற்பு …!!

கர்நாடக சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மகள் ரக்‌ஷிதாவின் திருமண விழா  500 கோடி செலவில் நடைபெற இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் வருகின்ற வியாழக்கிழமை திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த திருமணம் பெங்களூருவை மட்டுமல்லாமல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மகளின் திருமணத்தை திட்டமிட்ட கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு, ரூ 500 கோடியை செலவிட்டு  பிரமாண்டமாக நடத்த இருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

9 நாட்கள் … 500 கோடி செலவு … பிரமாண்டமாக மகள் திருமணம் நடத்தும் அமைச்சர்

பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 500 கோடி ரூபாய் செலவில் 9 நாட்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தன் மகள் ரக்‌ஷிதாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (5-ஆம் தேதி ) நடைபெறும் திருமணத்துக்காக கடந்த 27-ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. திருமண மேடை அமைப்பு  மற்றும் நிகழ்ச்சிக்கான வடிவமைப்பில் 300 கலைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தவறுதலாக கொல்லப்பட்ட கன்றுக்குட்டி … பரிகாரமாக 13 வயது மகள் … பஞ்சாயத்து தீர்ப்பால் அதிர்ச்சி..!

மத்திய பிரதேச மாநிலத்தில் தவறுதலாக கன்றுக்குட்டியை கொன்ற  நபருக்கு அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.   மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வித்திசா மாவட்டத்தில் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார்.  அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கன்று குட்டி ஒன்றின் மீது மோதியது இதில் அந்த கன்று  பலியாகியுள்ளது. இதையடுத்து அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றுகூடி கன்று குட்டியை கொன்ற நபர்  தனது 13 வயது மகளை […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் சப்ளையர் சிறுவன் செய்த காரியம்..! பக்கத்து வீட்டு துப்பால் சிக்கினான்

பெங்களூரில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபாளத்தை சேர்ந்தவர் அமீர் (16) பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி […]

Categories
உலக செய்திகள்

220 ஜோடி மணமக்கள்… முகமூடி அணிந்து கொண்டு ‘கிஸ்’… கொரோனாவை மீறி திருமணம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக 220 ஜோடி மணமக்கள் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரசால் இதுவரையில் 2,345 பேர் மரணடைந்துள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி  அவர்கள் நேற்று முன்தினம் […]

Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டும் நேரம்… “மணமேடையில் தங்கை செய்த செயல்”… ஆத்திரமடைந்த மணமகன்… திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

உத்தரபிரதேசத்தில் மணமேடையில் மணமகன்  செய்த காரியத்தால் திருமணம் வேண்டாம் என்று மணப்பெண் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள்  கோலாகலமாக நடைபெற்றது. மறுநாள் (திருமணநாளன்று) காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு ரெடியாகி மணமேடையில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மணமகனின் தங்கை மிகவும் மகிழ்ச்சியாக பாடல் ஒன்றிக்கு நடனம் […]

Categories
ஆன்மிகம் இந்து

சிவபெருமான் யாருடைய மகன்..? அனைவர்க்கும் ஒரு புரிதலை உண்டாக்கிய நாரதர்..!!!

சிவனின் தந்தை யார் என்று தெரியுமா..? சிவன் யார் பெற்ற மகன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. சிவனை அனைவரும் முதன் முதலில் அறிந்தது, அவர் இமயமலையில் பரவசத்தில் ஆடி கொண்ட போதுதான். அவர் யாரிடமும் பழக முயற்சிக்கவில்லை, யாரும் இருப்பதை அறிவது  கூட தெரியவில்லை. ஆனால் சிவனை எல்லோரும் அறிந்திருந்தனர். அவரையே மணக்க வேண்டும் என்று பார்வதி மிகத் தீவிரமாக தவமிருக்க. சிவன்  வந்து அவளை மணக்க சம்மதித்தார். சிவன், பார்வதி தேவியின் திருமணத்தன்று என்ன நடந்தது..? […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு – மாணவி தற்கொலை

வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால் விருப்பமில்லாத மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் நாயக்கன்கொட்டாய் சேர்ந்தவர் வாசுகி. இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் வாசுகியின் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனை அறிந்து எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார் வாசுகி. ஆனால் மகளின் பேச்சை ஏற்காத பெற்றோர் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல் திருமணம்…. இரண்டாவது காதல் திருமணம் – மாமனார் வெறிச்செயல்

மகளை ஏமாற்றி கொலை செய்த காரணத்திற்காக மருமகனை கொலை செய்த மாமனார். திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரது மகளை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும் பிறந்து 10 நாட்களே ஆன ஒரு குழந்தையும் உள்ளது. சூர்யாவும் வெள்ளகோவில் பேருந்து நிலையத்தின் அருகிலேயே பூக்கடை நடத்தி வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டிய சில நொடி… புது மாப்பிள்ளை பரிதாப மரணம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது மணமகன் திடீரென மயங்கி  விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரை சேர்ந்த கணேஷ்(24)  என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணம் அமையவில்லை… வாலிபர் தற்கொலை…

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். எந்த இடங்களிலும் பெண் அமையாத நிலையில் திருமணம் ஆகாமல் இருப்பதை எண்ணி விரக்தியடைந்த மணிகண்டன் மாரியம்மன் கோவிலின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்றில் ஏறி அதில் இருந்த மின் கம்பி ஒன்றை பிடித்துள்ளார். இதனால் மணிகண்டன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…திருமண முயற்சி கைகூடும்…சங்கடங்கள் தீரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்தி தரும் வழியில் இருக்கும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். சுபகாரியம் நடக்கும், திருமண முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். கஷ்டம் இல்லாத வாழ்க்கை ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு இருக்கும். நெடுநாளைய சங்கடங்கள் தீரும். பயணங்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காதலுக்கு சம்மதம்…. கல்யாணத்திற்கு மறுப்பு….. வாலிபர் கைது..!!

வெகு நாட்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் லட்சுமணன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணை முதல்வர் தலைமையில் 108 ஜோடிகளுக்கு திருமணம்..!!

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 108 ஜோடிகளுக்கு திருமணம்.பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம், சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் நடத்தி வைக்கப்பட்டது. மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்து துணை முதல்வர் வாழ்த்தினர். இந்த திருமண விழா ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் அடுத்துதிருமண விழாவில் பேசிய துணை முதல்வர் 2020 […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..திருமண பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்..எண்ணிய காரியங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று தனவரவு தாராளமாக  வந்து சேரும் நாளாகவே இருக்கும். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். எதிரிகள் உங்களை விட்டு முற்றிலும் விலகி செல்வார்கள். இன்று  எண்ணிய காரியங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு கொஞ்சம் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் தான் செய்ய வேண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊரிற்கு சென்ற குடும்பம்…. தந்தை மகன்களுக்கு நேர்ந்த சோகம்…

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை குளத்தில் மூழ்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கரியமாணிக்கம்புரத்தில் வசித்து வருபவர் செல்வராஜ். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரான கொல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு சென்றிருந்தார். நேற்று மாலை தனது இரண்டு மகன்களையும் அப்பகுதியில் உள்ள தேவி கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ள குளத்தில் குளிக்கும் சமயம் இரண்டாவது மகன் விக்னேஷ் ஆழம் அதிகம் உள்ள இடத்திற்கு சென்று […]

Categories
கிசு கிசு சினிமா

காதலனுக்காக கெஸ்ட் ரோல் நடிக்க தயார் என கூறிய நடிகை

மலையாளம் தமிழ் தெலுங்கு என மொழிப்படங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வரும் நடிகைக்கு திருமணம் செய்து கொள்ளும்படி அவரது காதலன் நெருக்கடி கொடுத்துள்ளதாக தகவல் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகையின் திருமணம் பற்றி நீண்ட நாட்களாக அனைவரும் கேட்டு வருகின்றனர். தற்போது திரைப்படத்துறையினர் மட்டுமன்றி அந்த நடிகையின் காதலனும் இதே கேள்வியை கேட்க ஆரம்பித்துள்ளார். தனது காதலரும் திருமணத்திற்கு அவசர படுத்துவதால் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் அந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

25 வயதில் தான் திருமணம்… தாய் உறுதி… விரக்தியில் இளைஞர் தற்கொலை

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் ரமேஷ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் அருண் வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். முதல் மகன் ரமேஷ் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். அதற்கு கோமதி 25 வயது ஆனவுடன் பெண் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 மாதம் தான் ஆச்சு…. திருமணமான புதுமாப்பிள்ளை விபத்தில் மரணம்…. குமரி அருகே சோகம்…!!

கன்னியகுமாரியில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை  அடுத்த பாலப்பள்ளம் மேல்விலை கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு காரை பணிமனையில் விட்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தின்  முன் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்காக மணல், கற்கள் உள்ளிட்டவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டா கத்தியால் கேக் வெட்டிய புள்ளிங்கோ : திருமண நாளில் முன்னாள் ரூட் தல கைது!

சென்னை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணதன்று பட்டா கத்தியுடன் சக நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காட்டில்  உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் நான்கு அடி உயர  பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமன்றி மற்றொரு மாணவன் பட்ட கத்தியோடு நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரவுடி பினு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும்.. திருமண எண்ணம் கைகூடும்..!!

துலாம் ராசி அன்பர்கள், இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டால் பெருமை காணவேண்டிய நாளாக இருக்கும், திடீர் பயணத்தால் தித்திப்பான செய்திகள் வந்து சேரும், மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள், உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, மனை, வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், பேச்சு திறமையால் காரியங்களை  சாதகமாக செய்து முடிப்பீர்கள், அலைச்சல் கொஞ்சம் குறையும், என்றோ செய்த ஒரு வேளைக்கு இப்பொழுது பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தாலிக்கு தங்கம்” திருமணத்திற்கு ரூ2,80,000….. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்..!!

மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்காக  தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் 2,80,000 ரூபாயை மாவட்ட  ஆட்சியர் வழங்கினார்.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டாமாறுதல், கல்விக்கடன், விவசாய கடன், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி சுமார் 190 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட அவர் பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில் விசாரணையை முடித்து அதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

“ஏழை ஜோடி” மசூதியில் இந்து முறைப்படி திருமணம்…… அசத்திய கேரள மக்கள்…. குவியும் பாராட்டு….!!

கேரளாவில் மசூதி ஒன்றில் ஏழை இந்து ஜோடிக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.  கேரளா  மாநிலத்தில் ஆலப்புழா பகுதியை சேர்ந்த ஏழைப் பெண்மணி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் திரட்ட முடியாமல் திண்டாடி உள்ளார். இது குறித்து அறிந்த சிறுவாணி முஸ்லிம் ஜமாத் மசூதி நிர்வாகம் அந்த ஏழைப் பெண்ணின் திருமண செலவை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டது. மேலும் மசூதி வளாகத்திலேயே அரங்கம் அமைத்து இந்துமத முறைப்படி வேத மந்திரங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

திருமணத்தில் ஏன் தாம்பூலப்பை தருகிறார்கள்?

நீங்கள் கல்யாணத்துக்கு அல்லது  பிற நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறீர்கள் என்றால் வரும்போது தாம்பூலப்பை கொடுப்பார்கள் இவ்வாறு தருவதற்கு மங்கலம் என்ற ஆன்மிக காரணம் உண்டு. ஆனால் அது மட்டுமல்ல அறிவியல் காரணமும் ஒளிந்துள்ளது. தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை மற்றும்  பாக்கு வைப்பதுண்டு. இந்த பையில்  எதை வைக்கிறோமோ இல்லையோ வெற்றிலை பாக்கு அவசியம் இருக்க வேண்டும். இது லட்சுமியின் அம்சம் அதனால் ஒருவர் வெற்றிலையை கொடுக்கும்போது மற்றவர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் எளிய முறையில் திருமணம் முடிக்க இருக்கும் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடி!

குஜராத்தில் சி.ஆர்.பி.எஃப். காதல் ஜோடியின் திருமணம் வருகிற 12ஆம் தேதி நடக்கிறது. குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் பலஜோடிகள் ஒரே நேரத்தில் மணமுடிக்கும் வகையில், பிரமாண்ட திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களாகப் பணியாற்றும் காதல் ஜோடியினர், இந்த திருமண ஏற்பாடுகளில் கலந்துகொண்டு, மிக எளிய முறையில் தங்களது திருமணத்தையும் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் காதல் ஜோடியின் இந்த முடிவுக்கு, பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தத் திருமணமானது வருகிற […]

Categories

Tech |