Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருக்கல்யாண நிகழ்ச்சி….. சிறப்பு அலங்காரத்தில் அம்மன்…. திரளான பக்தர்கள் கூட்டம்….!!

கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் புகழ்பெற்ற தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இதனை அடுத்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 11 மணிக்கு மூலவருக்கும், பகல் 12 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத்துடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்புகையில் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக கடந்த 18ம் தேதி வெளியூர் சென்றுள்ளார். பிறகு திருமண விழா முடிந்து 19 ஆம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்றவர்கள் வீ டு திரும்பிய போது அதிர்ச்சி..! – போலீஸ் விசாரணை

திருமண விழாவிற்கு சென்ற கும்பத்தினர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளர்.   செங்குன்றத்தை சேர்ந்தவர் மனிஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 8ஆம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமண விழா முடிந்து இன்று காலை வீடு திரும்பிய மனிஷ் மற்றும் குடும்பத்தினர்  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்றபோது மர்ம நபர்கள் வீட்டில் உள்ள […]

Categories

Tech |