Categories
உலக செய்திகள்

அதிசய நிகழ்வு : சூர்ய மறைவுக்கு பிறகு…. தினமும் தெரியும் கிரகம்….. விஞ்ஞானிகள் தகவல்….!!

இந்த வருடம் முழுவதும் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  செவ்வாய் கிரகம் அதன், சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்துவிட்டது எனவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 7.45 மணியளவில், இந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதி வரை நாள்தோறும் சூரிய மறைவிற்குப் பின் செவ்வாய் கிரகத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என தற்போது விஞ்ஞானிகள் […]

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகம் SPECIALIST” இனி இங்கும் தண்ணீர் பஞ்சம் தான்….. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

எதிர்பார்த்ததைவிட செவ்வாய் கிரகம் தன்னிடம் இருக்கும் தண்ணீரை வேகமாக இழந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகம் தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் பிரான்சின் சி என் ஆர் எஸ் எஸ் என்னும் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள அறிக்கையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் நீர் மூலக்கூறுகள் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. நீருக்கான வேதியல் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் ஆக்சிஜன் அணுக்களாக சூரிய ஒளி பிரித்து விடுவதாகவும், செவ்வாய் கிரகத்தின் பலவீனமான ஈர்ப்பு விசையால் […]

Categories

Tech |