Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திட்டி தீர்த்த மாமியார்….. விரக்தியில் 3 மகன்களுடன் தாய் தற்கொலை….. கடலூர் அருகே சோகம் …!!

கடலூர் அருகே மாமியார் திட்டியதால் மூன்று மகன்களுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை  அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருக்கு திருமணமாகி அருள் மல்லி  என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டியன் குடும்பத்திற்காக உழைக்க சிங்கப்பூர் சென்றுவிட அருள்மல்லி  அவரது மாமியார் மற்றும் மகன்களுடன் பள்ளிப்பட்டிக்கு வசித்து வந்துள்ளார். எனவே மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது […]

Categories

Tech |