Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாருதியின் மரண மாஸ் கார் … இந்தியாவில் நடத்திய சோதனை ஓட்டம் ..!!

மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை ஓட்டம் செய்யப்ப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் மாருதி சுசுகியின் XL5  காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது புதிய XL5 வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷன் ஆகும். இந்த காரின் விற்பனை மாருதியின் நெக்சா விற்பனையகங்களில் விற்பனையாக உள்ளது. மேலும், இந்த புதிய வேகன்ஆர் XL5, வேகன்ஆர் மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் மாருதி சுசுகியின் வேகன்ஆர் கார் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது  குறைந்த […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாருதியின் புதிய வேகன்ஆர் கார் … இந்தியாவில் சோதனை ஓட்டம் ..!!

மாருதி நிறுவனத்தின் புதிய காரான வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள்  இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மாருதி நிறுவனத்தின்  வேகன்ஆர் கார் சோதனை புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை  இணையதளத்தில் வெளியானது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை செய்யப்பபட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரெனோல்ட் காருக்கு போட்டியாக மாருதி … இந்தியாவில் விற்பனைக்கு தயார்நிலை ..!!

மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி நிறுவனம் புதியதாக எஸ் பிரெஸ்ஸோ என்ற காரை கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்டின்படி இந்த காரை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த கார்  வரும் 30 தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும், இந்த கார் ரெனோ க்விட் காருக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் நீளம் 3,565 மிமீ, அகலம் 1,520 மிமீ, உயரம் 1,564 மிமீ, வீல் பேஸ் 2,380 […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாப் – 10 கார் பட்டியல் வெளியீடு … மாஸ் காட்டிய மாருதி நிறுவனம் ..!!

டாப் 10 கார்களின் வருட விற்பனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது.  இந்த ஆண்டு  ஜூலை மாதக் கணக்கெடுப்பின்படி ,  கார்களின் ஒட்டுமொத்த விற்பனை  1.07 லட்சம் ஆகும் . ஆனால் ,  கடந்த ஆண்டு 1.35 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 21 சதவிதம் கார் விற்பனை குறைந்துள்ளது. இதில் , மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து உள்ளது . இதன்மூலம்  […]

Categories

Tech |