Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாருதி சுசுகியின் அசுர ஆஃபர் … அசந்து போன வாடிக்கையளர்கள் ..!!

மாருதி சுசுகி நிறுவனம் தனது  நான்கு டீசல் வாகன  மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக கூறியுள்ளது . இதில் மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய வாரண்டி சலுகை பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இதுமட்டுமின்றி   இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா  ஷோரூம்களில்  இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது . மேலும் , இந்தியா முழுக்க […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே சாதனை படைத்த ஹூன்டாய் நிறுவனம்….!!!

அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே வென்யூ காம்பேக்ட் SUV காரின் முன் பதிவுகளில் சாதனை படைத்தது ஹூன்டாய் நிறுவனம். இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிற ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் SUV கார், அறிமுகமான முதல் மாதத்திலேயே 45,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் வென்யூ காரை வாங்கவதற்கு 33,000 நபர்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும் அவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யததாகவும்,மேலும் சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் […]

Categories

Tech |