Maruti suzuki நிறுவனம் இந்தியாவில் ஸ்விப்ட் S-CNG மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் S-CNG மாடலின் விலை 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய், எக்ஸ்-ஷரூம் என துவங்குகிறது. இந்த காரை Maruti suzuki subscribe முறையில் மாதாந்திர சந்தா செலுத்தியும் வாங்கலாம். இதற்கான கட்டணம் 16 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். Maruti suzuki புதிய CNG வெர்ஷன் VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. Maruti suzuki ஸ்விப்ட் S-CNG […]
Tag: Maruti Suzuki
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் தயாரித்த கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது. Fuel hose-ல் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யவே இந்த 40,618 வாகனங்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி நிறுவனம். இந்நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் புது ஜெனரேசன் வாகன் ஆர் காரை அறிமுகம் செய்தது. 1.0 லிட்டர் […]
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற ஆகஸ்டு மாதம் 21 -ஆம் தேதி தன்னுடைய M.B.V ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது. இது மாருதி எர்டிகா கிராஸ் என்று கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன […]