Categories
ஆட்டோ மொபைல்

புதிய மேம்பட்ட விதத்தில் ஆல்டோ 800… விரைவில் இந்தியாவில்…!!

மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மேம்பட்ட விதத்தில் மாருதி ஆல்டோ 800 காரை அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800ரக கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தவுள்ளது. இந்த கார் புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இந்த காரில் புதிய மாற்றங்கள் செயயப்பட்டுள்ளன. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 கார் போலவே இந்த புதிய ஆல்டோ 800 […]

Categories

Tech |