மாருதி சுசுகியின் கார்கள் விற்பனை அடிப்படையில் முதலிடம் பெற்று அசதியுள்ளது . கடந்த 2019 டிசம்பர் மாத விற்பனை அடிப்படையிலான கணக்கெடுப்பி ல் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள் இடம் பெற்றுள்ளது.இதில் மாருதியின் பலேனோ கார் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளிவிவரங்கள் குறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ளதை பார்ப்போம். முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் பலனோ கார் […]
Tag: #MarutiSuzuki
மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை இல்லாத காரணத்தால் தொடர்ந்து 5-ம் மாதமாக தனது வாகன உற்பத்தியைக் குறைத்து வருகிறது. மாருதி சுசூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம் தற்போது டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக 1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடந்து வரும் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை முன்பை விட குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மினி […]
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மேம்பட்ட விதத்தில் மாருதி ஆல்டோ 800 காரை அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800ரக கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தவுள்ளது. இந்த கார் புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இந்த காரில் புதிய மாற்றங்கள் செயயப்பட்டுள்ளன. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 கார் போலவே இந்த புதிய ஆல்டோ 800 […]