மாஸ்க், தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதில், குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் முக கவசம் அணிவது குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அது என்னவென்றால், அந்நாட்டு […]
Tag: #mask
முக கவசம் அணியாதவர்களுக்கு மும்பை போலீஸ் கொடுத்த வித்தியாசமான தண்டனை காணொளியாக சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதிலும் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில இடங்களில் முக கவசம் அணியாமல், சமூக […]
கடலுக்கு அடியில் கிடந்த ஒரு டன் எடைக்கும் அதிகமான முக கவசங்களை அரவிந்த் என்பவர் சேகரித்து அப்புறப்படுத்தி வீடியோ வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. புதுச்சேரி மாவட்டத்தில் கோலாஸ் நகரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை அரவிந்த என்பவர் நடத்தி வருகிறார். இவர் ஆர்வலர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார். புயல் மழைக்குப் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில் கொரோனாவிற்காக பொதுமக்கள் பயன்படுத்தி […]
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல தளர்வுகளுடன் அத்தியவாசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே நடமாட தொடங்கினாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது முக கவசம் அணிந்து வெளியே வருவது உள்ளிட்ட கட்டாயமான விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
தனியாக வாகனத்தில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டு பல கட்டுப்பாடுகளுடன் சில மாதங்களுக்கு முன்பு வரை மக்கள் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுகளாக மாறி மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், […]
தமிழகத்தில் நான்காவது கட்ட தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும்,சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் பேருந்துகளுக்கு அனுமதி,இ பாஸ் நடைமுறை ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார். எனவே மக்கள் முன்பை […]
உயிர் காக்கும் விஷயத்தில் ஊழல் செய்வது மிகப்பெரிய துரோகம் என உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும், முககவசம் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை […]
உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை என நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் சிலர் அதனை முறையாக பின்பற்றாமல் நமக்கென்ன என்று அசால்ட்டாக சுற்றி திரிகின்றனர்.. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் […]
சென்னை தண்டையார்பேட்டை மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டாம், பரிசோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம் என கூறியுள்ளார். சென்னையில் சராசரியாக நாளொன்றுக்கு 9,000 முதல் 10,000 வரை பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தப்படுகிறது. கண்ணகி நகர், திடீர் நகரில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது என தகவல் அளித்துள்ளார். […]
கள்ளக்குறிச்சியில் முகக்கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டு, இன்றுவரை 5வது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. 5வது கட்டமாக ஊரடங்கு தொடர்ந்தாலும், அதில் பல்வேறு தளர்வு ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்த நிலையில், தனி கடைகளும் திறந்து சமூக இடைவெளியுடன் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடை […]
தமிழக பேருந்தில் 6 அடி இடைவெளி விட்டு பயணம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4500 கடந்துள்ள நிலையில், அதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்று தமிழக மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், மே17 இற்குப் பிறகு இதனுடைய தாக்கம் குறையுமா என்று கேள்வியும் […]
முகக்கவசம் அணியாமல் வெளியே நடந்து சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட 33 மாவட்டங்கள் கொரோனா தொற்றால் […]
நாமக்கல்லில் அமைச்சர் காரை மறித்து துப்புரவு பணியாளர்கள் முககவசம், கையுறை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் இலவசமாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தலா 30 மூட்டை இலவசமாக வழங்கினர். பின் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள 250 வருவாய் துறை அதிகாரிகளுக்கும் […]
நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, முகத்தைமூட துணியை பயன்படுத்துங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் கொரோனா குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். […]
வீடுகளைவிட்டு வெளியேறும் போது அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட முககவசங்களை அணிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா சமூக பரவலாக மாறுவதை தடுக்க முடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 68 பேர் உயிரிந்துள்ள நிலையில் 2,900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை […]
முகக்கவசங்களை ரூபாய் பத்துக்கு மேல் இருக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனுடைய பதற்றம் தற்போது இந்திய மக்களிடையே பெரும் அளவில் பரவி கிடக்கிறது. ஆகையால் மக்கள் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவற்றை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் இதன் மூலம் லாபம் ஈட்ட முயலும் சிலரோ மருந்து கடைகளில் முக கவசங்களை ரூபாய் 25 லிருந்து 50 வரை […]
தமிழகத்தில் 19.30 லட்சம் போது முககவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சனிடைசர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அதனை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 2 வாரங்களுக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். இதையடுத்து இந்தியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று […]
இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 25 பேர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து […]
பிரதமர் நரேந்திர மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்துள்ளார். வருடாவருடம் ஹோலி பண்டிகை வட இந்தியாவிலே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் இந்த பண்டிகையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடி , ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை பூசிக்கொள்வது, இனிப்புகள் பரிமாறி கொள்வது என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கொரோனா வைரஸ் […]
டெல்லி முகாமில் இருந்த 112 பேருக்கு கோரோனா வைரஸ் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய […]
இந்திய பயணிகளுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரதமர் அலுவலகத்தில் நடந்த அவசர ஆலோசனையில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு இந்தியாவில் விமான […]
கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். உலக அரங்கையே மரண பீதியில் அசைத்து பார்த்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை படுத்தபட்டு முழுமையான சிகிச்சை மேற்கொண்டதில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அவசர […]
சீனாவில் தரமில்லாத முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரித்ததாக 4,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனா அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கிரிமினல் குற்றவாளிகள் நோய்தொற்றை பயன்படுத்தி ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்களை கண்டறிந்து, தண்டிக்கும் பணிகளையும், முடுக்கிவிட்டிருக்கிறது. அந்த வகையில் சீன அரசு, தரமில்லாத முகமூடிகளை தயாரித்து பெரும் லாபம் பார்த்த சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்தவர்கள் உட்பட நோய் தடுப்பு […]
தென்கொரியாவில் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முகமூடிகளை வாங்க பல மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 2,592 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 77,150 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் […]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு துருக்கியில் உள்ள சில நிறுவனங்கள் லட்சக்கணக்கான முகமூடிகளை தயாரித்து அனுப்பி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் 175_ஆக […]
சீனாவில் கோரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அணியும் முகமூடிகளை அதிக விலைக்கு விற்றதாக மருந்துக் கடை ஒன்றுக்கு 4,34,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் முக்கிய நகரான உஹான் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகள் பல தங்கள் நாட்டுக்கு வர கூடாது என்பதற்காக மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு […]