Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாஸ்க் போட்டுத்தான் உள்ள வரணும்… ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்… காவலாளிக்கு நடந்த சோகம்…!!

முகக் கவசம் அணிந்து வருமாறு கூறிய காவலாளியை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு முக கவசம் அணியாமல் ஐந்து வாலிபர்கள் படம் பார்க்க வந்ததுள்ளனர். இதனால் அவர்களிடம் முக கவசம் அணிந்து தான் உள்ளே வரவேண்டும் என அங்கிருந்த காவலாளி கதிரேசன் என்பவர் கூறியிருக்கிறார். […]

Categories

Tech |