Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர்களின் சிலைக்கு முக கவசம்… பெண்ணின் வித்தியாசமான விழிப்புணர்வு… குவியும் பாராட்டுக்கள்…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முக கவசம் அணிந்து வித்தியாசமான முறையில் பெண் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்ககை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நல்லி கவுண்டன் […]

Categories

Tech |