தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த படம் மாஸ்டர். இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம். அதுமட்டுமில்லாமல் கொரோனா முதல் அலைக்கு பின் திரையரங்குகளில் வெளியாகி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படம் இது. இதேபோன்று கொரோனா இரண்டாம் அலைக்கு பின் திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி வெளியான இந்தப் […]
Tag: #Master
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி ஸ்டோரி என்னும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அப்பாடல் தெலுங்கில் “சிட்டி ஸ்டோரி” என்னும் தலைப்பில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் […]
தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் தற்போது அதிக அளவிலான எதிர்பார்ப்பை பெற்றுள்ள படம் மாஸ்டர். இந்த திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியிட இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக திரையிடும் தேதி மாற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆலோசனைக்கு பிறகு தற்போது 2021 பொங்கல் தினத்தன்று திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரச்சனைகள் இருக்கும் […]
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய […]
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய 20ஓவர் […]
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு […]
தீபாவளி அன்று மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்படும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புது படங்களை திரையிட […]
மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். அதிலும், அந்த கண்ண பார்த்தாகா பாடல் காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடலாக அமைந்துள்ளது. பலரது செல்போன்களில் காலர் டியூன், ரிங்டோனாக இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பாடல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை மாளவிகா மோகனன், நாய் ஒன்று அந்த பாடலை பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு நாயும் […]
மாஸ்டர் திரைப்படம் OTT தளத்தில் வெளியாகக் கூடாது என்பதற்காக மதுரையில் ரசிகர்கள் செய்த செயல் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், திரையரங்குகள் திறப்பதில் தாமதம் நீடித்து வருகிறது. இதனால் பல திரை பிரபலங்களின் படங்கள் திரைக்கு வராமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளன. இதைத்தொடர்ந்து, OTT தளங்களில் திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. […]
ஆகஸ்ட் 14-ல் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து வைரலாகும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சூர்யாவின் சூரரைப்போற்று, நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம், இளையதளபதி விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆவதற்கு ரசிகர்கள் […]
மாஸ்டர் படம் குறித்து சீக்கிரமே ரசிகர்களுக்கு அப்டேட் தருவோம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். விஜய் நடித்த பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆவார். வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் என பலரும் […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மாஸ்டர் படம் வெளியாக 3 மாதங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது. மாநகரம் படத்தில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கான அதிகார பூர்வமான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். அதுபோலவே இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் என பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் […]
‘மாஸ்டர்’ படத்திலிருந்து சமீபத்தில் ’வாத்தி கமிங்’ பாடல் வெளியானதை தொடர்ந்து தற்போது ’பொளக்கட்டும் பரபர’ பாடலின் லிரிக் (Lyrics) வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடலான ‘பொளக்கட்டும் பர பர’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் – விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம், ‘மாஸ்டர்’. இப்படத்தின் இசைவெளீயிட்டு விழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த மாதம் 14 ஆம் தேதி […]
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறான செய்தியை பரப்பியது விசிக சேனல்தான் என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிய பின் மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என்று தெரிவித்ததாக சில செய்திகள் வைரலாகி வந்தது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் […]
மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் இளைய தளபதி விஜய் அவர்கள் பேச்சைக் கேட்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான காரணம் ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவின் போதும் நடிகர் விஜய் மக்களுக்கு தேவையான விஷயம் குறித்தும், அரசியல் குறித்தும் பேசுவார். தற்போது அவருக்கு […]
மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களின் எதிர்ப்பத்தை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடத்து இருப்பது படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாஸ்டர் பாடம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் […]
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வரும் விஜய், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, சாந்தனு, நாசர், கைதி பட வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. […]
தளபதி விஜய்யை கண்டு கொள்ளாததால் அட்லீ மீது ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித்தந்தது. இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் 3 திரைப்படங்கள் விஜயின் திரைப்படம் தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் […]
ரஜினிக்கு நிகாரானவர் விஜய் இல்லை அஜித் தான் என சொல்லி விஜய் ரசிகர்களை தற்போது வம்புக்கு இழுத்துள்ளார் தமிழக பால்வளத் துறை அமைச்சரும் ரஜினியின் தீவிர ரசிகருமான ராஜேந்திர பாலாஜி. துக்ளக் பத்திரிக்கை விவகாரம் முதல் குடியுரிமை சட்டம் பற்றிய ரஜினியின் கருத்து வரை அவரின் அனைத்து பேச்சிற்கும் முழு ஆதாரவை தெரிவித்து வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், விருது நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை கூறியுள்ளார். […]
கேட்டவுடனே புல்லரிப்பை ஏற்படுத்தும் விதத்தில் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் அமைந்திருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், இந்தப் பாடலை ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர். ‘மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் – ஆங்கிலம் கலந்து தங்கிலீஷ் விஜய் பாடியிருக்கும் இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ‘லைஃப் இஸ் வெறி ஷார்ட் நண்பா. பீ ஹேப்பி’ என்றப் பதிவுடன் இந்தப் பாடலை அனிருத் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இப்பாடலை […]
மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் தற்போது விஜய் கதாநாயகனாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வெளிவர இருக்கும் படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் காதலர் தினத்தன்று மாஸ்டர் திரைப்படத்தின் டிராக் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி கதை சொல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். இப்பொழுது ஒரு குட்டி […]
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது மிகவும் தவறான விஷயம் என எச் ராஜா தெரிவித்துள்ளார் இளையதளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்திற்கு மிகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எச் ராஜா நிருபர்களிடம் தெரிவித்ததாவது, நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. அவ்விடத்தில் […]
பாஜகவினர் நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறி விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா கூறியிருப்பதாவது “நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரத்குமாரின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஒன்று ஏற்பட்டது அதன் பின்னர் அவ்விடம் சூட்டிங் எதுவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடந்ததால் பாரதிய […]
சென்னை சாலிகிராமம் , நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டுக்கு சொந்தமான வீடு , அலுவலகம் என்று காலையில் இருந்து வருமான பரிசோதனை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. பிகில் திரைப்படம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. பிகில் படத்தில் நடித்த விஜய்யிடம் நேரடியாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பு […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பள்ளியில் ஒருநாள் தலைமையாசிரியரான மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர் ஒருவருக்கு ஒரு நாள் மட்டும் தனது தலைமைப் பொறுப்பை தருவதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி மதுமிதா அவருக்கு ஒருநாள் தலைமையாசிரியராக வாய்ப்பு கிடைத்துள்ளது. 154 மாணவர்களும் 19 ஆசிரியர்களும் உள்ள பள்ளியில் […]
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் புகைப்படம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘பிகில்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, சஞ்சீவ் என்று இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் ஷிமோகா போன்ற பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது […]
‘ 234 தொகுதியும் சைலண்டா இருக்கனும், 2021ல் நாங்கதான் இருக்கனும். மக்கள் பணி செய்யவரும் ‘மாஸ்டர்’ ‘ என விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், கைதி பட நடிகர் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் […]
லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘தளபதி 64’. படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவித்தவுடனே படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. படத்தின் தலைப்பு இன்னும் வைக்கப்படாமல் இருந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் போஸ்டரை படத்தின் தயாரிப்பு […]