கிரிக்கெட் சூதாட்ட வழக்கிலிருந்து தப்ப வைக்க காவல் ஆய்வாளர் மூன்று லட்சம் ரூபாய் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக, பிடிபட்ட குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்ற ஆண்டு செப்டம்பரில் ’கரீபியன் லீக் 20’ கிரிக்கெட் போட்டி, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை சூளைப் பகுதியில் ஆன்லைன் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை […]
Tag: #MatchFixing
கர்நாடக பிரீமியர் லீக் டி20 தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட இரண்டு கிரிக்கெட் வீரர்களை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளைப் போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 தொடர்தான் கர்நாடக பிரீமியர் லீக். இந்தத் தொடரின் கடந்த சீசனில் மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தத் தொடரின் […]
மகேந்திரசிங் தோனி மேட்ச் பிக்சிங் (Match Fixing) என்பது கொலையை விட கொடியது என்று குற்றம் கூறியுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடையை சந்தித்தது. இதையடுத்து அந்த அணி கடந்த ஆண்டு மீண்டும் களம் இறங்கி கோப்பையையும் வென்றது. இந்நிலையில் இதனை மையமாக வைத்து ஆவணப் படம் ஒன்று தயாராகியுள்ளது. இந்த படத்தின் பெயர் “ரோர் ஆப் த லயன்” (Roar of the lion). இந்த படத்தின் ட்ரெய்லர் […]