Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த ஆட்டோ…. சோதனையில் சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மூதாட்டி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தினால் 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 12-ஆம் தேதியும் மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் குத்தம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் 411 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அரசு பேருந்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் ஜீவா என்பவர் சாக்கு மூட்டைகளில் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஜீவாவை விசாரணை செய்த போது அவர் பெங்களூருவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கி அதை சாக்கு மூட்டையில் வைத்து சந்தேகம் வராமல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தல்…. போலீஸ் விசாரணை….!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் ரயில்வே காவல்துறையினர் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து 100-க்கும் அதிகமான மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீர் சோதனையில் அதிகாரிகள்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சரக்கு வாகனத்தின் மூலமாக மதுபாட்டில்களை கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சாலை பகுதியில் கலவை காவல்துறை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளார். அந்த சோதனையில் வாகனத்தின் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஓட்டுனரிடம் காவல்துறையினர் விசாரணை செய்த போது அவர் கோவிந்தன் என்பதும் மதுபாட்டில்களை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் எட்டிகுட்டை பகுதியில் வசிப்பவர்கள் பெங்களூரில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் மூன்று லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் […]

Categories

Tech |