Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன திறக்க போறாங்களா…. திடீர் ஆய்வில் அதிகாரிகள்…. கோட்டாட்சியர் எச்சரிக்கை….!!

பள்ளி, கல்லூரி பேருந்துகளில் உரிய வசதிகள் இல்லை என்றால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கல்லூரி பேருந்து உரிமங்கள் ரத்து செய்யப்படும் என வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் இடையூறு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சீனிவாசன் என்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சீனிவாசனை கைது செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பை…. விசாரணையில் சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்காவை கடத்தி வந்த வாலிபரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் காவல்துறையினர் அதன் உள்ளே சென்று சோதனை செய்த போது கேட்பாரற்றுக் கிடந்த பையை பார்த்துள்ளனர். அதனை பிரித்து பார்த்த போது தடை செய்யப்பட்ட 42 கிலோ குட்கா, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென உயிரிழந்த முதியவர்…. பொதுமக்கள் எதிர்ப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

மதம் மாறிய காரணத்தினால் முதியவரின் உடலை பொதுமக்கள் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சம்பந்தி குப்பம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் உடலை அதே கிராமத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டில் புதைப்பதற்கான எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சில வருடங்களுக்கு முன்பாக மதம் மாறிய காரணத்தினால் அவருடைய உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சிறையில் இருந்த குற்றவாளி…. சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

சிறையிலிருக்கும் குற்றவாளிக்கு குண்டர் சட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அதிர்ஷ்ட லட்சுமி பகுதியில் ராஜா என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து தொடர் புகையிலை கடத்தல்களில்  ஈடுபடுபட்டதால் ராஜா என்பரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு  மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பெயரில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதையா குடிச்சீங்க…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வயலில் யூரியா கலந்த தண்ணீரை குடித்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நன்னாவரம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் இருக்கும் கரும்புக்கு சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சி இருக்கிறார். இந்நிலையில் தண்ணீருடன் யூரியா உரத்தையும் கலந்து கரும்புக்கு பாய்ச்சியதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதை அறியாமல் கூலி வேலை செய்து கொண்டிருந்த 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் சொட்டுநீர் பாசன குழாயில் இருந்து வந்த தண்ணீரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. உதவியாளரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் இன்றி 1,00,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் தேர்தல் உதவியாளரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளையாங்கண்ணி கூட்டுரோடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்ஜோசப் என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு தீ வைத்த கணவன்…. குடும்பத்தினருக்கு அதிர்ச்சி வீடியோ…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு குழந்தையுடன் தலைமறைவாகிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களின் டிரைவர் பயிற்சிக்கான நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு வர்ஷினி ஸ்ரீ என்ற 3 வயதுடைய மகளும் உள்ளார். இந்நிலையில் தனது மனைவியிடம் கோவிலுக்கு செல்லுமாறு கூறி அவர்களை வெளியே அழைத்து சென்றுள்ளார். பின்னர் சாலையில் இருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. தேங்கி நிற்கும் மழை நீர்…. பொதுமக்கள் அவதி….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பால பகுதியில் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கி நின்று வெள்ளக்காடாக ஓடுவதை காணமுடிகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சாலையில் மூன்று அடிக்கு மேலாக மழை நீர் தேங்கிய காரணத்தினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. பொதுமக்கள் போராட்டம்…. போலிஸ் பேச்சுவார்த்தை….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் கழிவு நீருடன் சேர்ந்து மழைநீரும் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் கோணாமேடு உள்பட மூன்று பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஆறாக ஓடி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கழுவி நீர் கால்வாய் அடைப்புகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் மீண்டும் நீட்டிப்பு…. மனு அளித்த தாய்…. தமிழக அரசு உத்தரவு….!!

கொலை வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளிக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டதால் தமிழக அரசு பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் பேரறிவாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 வருடங்களாக சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சிறுநீரக நோய் பாதிப்பால் பல மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டும் தீராத காரணத்தினால் அவரின் தாயார் தமிழக அரசிடம் பரோல் வழங்குமாறு மனு அளித்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. தீவிர சோதனையில் அதிகாரிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்த குற்றவாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூசாரி வட்டம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கர்நாடக மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் சரவணன் என்பவர் வீட்டில் மது பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிமையாளருக்கு 5000 அபராதம்…. தீவிர சோதனையில் அதிகாரி…. கலெக்டரின் உத்தரவு….!!

தடைசெய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளருக்கு 5000 அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல கடைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, பிளாஸ்டிக் பைகள் மற்றும் குட்கா விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி பல கடைகளில் ஆய்வு செய்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது ஏற்கனவே தடை செஞ்சுட்டாங்க…. உரிமையாளருக்கு அபராதம்…. அலுவலர் திடீர் ஆய்வு….!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி தோப்பு பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடத்திய சோதனையில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த டீக்கடையில் வைத்திருந்த 5 கிலோ உடைய கலப்படம் உள்ள டீத்தூள்கள் பறிமுதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“உள்ள வந்தீங்க கொன்றுவேன்” குடும்பத்தினரை மிரட்டிய முதியவர்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் குடும்பத்தினரை கொலை செய்வதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிலாவூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறி அவரது குடும்பத்தினரிடம் கடந்த மாதம் பத்து லட்சம் ரூபாய் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு குடும்பத்தினர் பணம் கொடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீனிவாசன் தனது மனைவி நாசி மற்றும் மகனை வீட்டை விட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்கள் தான் தீர்வு காணனும்…. தேங்கி நிற்கும் மழை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை மின்மோட்டார் மூலமாக அகற்றினாலும் ஏரி, கால்வாய் வழியாக செல்லாமல் தேங்கி நின்றுள்ளது. இதன் காரணத்தினால் மீண்டும் மழைநீர் சுரங்கப் பாதைக்கு வந்து விடுகிறது. அதனால் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு முடிவு காண வேண்டும்…. மழைக்காலங்களில் அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுவது தொடர்பாக உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிதக்கா பகுதியில் அம்மையப்பன் நகர் உள்பட 3 கிராமப் பகுதிகளுக்கு செல்ல ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாதைகள் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி நின்று குளம் போல் இருப்பதினால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் செல்வதற்கு அவதிப்படுகின்றனர். இது பற்றி துறை அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் சேர்ந்து ரயில்வே துறையினருக்கு தெரிவித்திருந்த நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் எட்டிகுட்டை பகுதியில் வசிப்பவர்கள் பெங்களூரில் இருந்து மதுபாட்டில்களை காரில் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் மூன்று லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காரில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏலம்…. இளைஞர்கள் எதிர்ப்பு…. வைரலாகும் வீடியோ….!!

கிராமத்தில் பதவிக்காக ஏலம் நடத்தியதை இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் இருக்கும் 3 வார்டின் உறுப்பினர் பதவிகளுக்கு 2௦-க்கும் அதிகமானவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேட்புமனு தள்ளுபடி…. சாலையில் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியத்துக்குட்பட்ட கல்லேரிகுப்பம் மற்றும் ரோடு பரமநத்தம் ஆகிய  பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு அனிதா சக்திவேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா சக்திவேல் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 1400 லிட்டர்…. சட்ட விரோதமான செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முண்டியூர் பகுதியில் இருக்கும் ஓடையில் மர்ம நபர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 1400 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்து இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் அவற்றை தரையில் கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை…. சோதனையில் பிடிபட்ட நபர்…. அதிகாரிகள் விசாரணை….!!

உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவனாசூர் கோட்டையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை முகமது சல்மான் என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர சோதனையில் பறக்கும் படையினர்…. வசமாக சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி 80 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்ததை கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணம் இன்றி ராஜு என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த பணத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேட்புமனு தள்ளுபடி…. பா.ஜ.க-வினர் முற்றுகை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வேட்புமனு விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நான்கு நபர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் விண்ணப்பப்படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி பா.ஜ.க வேட்பாளர் குழந்தைவேலு உள்பட 4 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தி.மு.க, நாம்தமிழர் கட்சி உள்பட 3 பேரின் வேட்பு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய நிர்வாகம்…. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

கல்லூரிக்கு செல்லும் 2 பாதைகளிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரியில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி அமைந்திருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் எல்லூகான் கொட்டாய் கிராமம் சாலை வழியாகவும் மற்றும் சர்க்கரை குடியிருப்பு வழியாகவும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்கின்றனர். பின்னர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதினால் எல்லூகான் கொட்டாய் வழியாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற துரைசாமி…. மர்ம நபர் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூ. பாலப்பட்டு கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 சொந்த வீடுகள் உள்ளது.  இதனை அடுத்து ஒரு வீட்டின் முன்புறத்தில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி வைத்திருக்கிறார். அதன்பின் காலை நேரத்தில் வந்து பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு துரைசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜாதி மாறி திருமணம் செய்த தம்பதி…. சி.பி.ஐ விசாரணையில் சிக்கிய 15 பேர்…. நீதிபதியின் தீர்ப்பு….!!

ஜாதி மாறி திருமணம் செய்ததால் 2 பேரை கொடூர கொலை செய்த 13 நபர்களுக்கும் நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார். கடலூரிலுள்ள ஒரு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணகி என்ற வேறு ஜாதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணகியின் உறவினர்கள் அவர்களை கொடூரமாக கொலைச் செய்து எரித்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு சி.பி.ஐ வசம் வந்த நிலையில் தற்போது அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்ததில் பதினைந்து நபர்களை அதிகாரிகள் குற்றவாளியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது முடிஞ்சு போச்சு…. மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்…. தீவிரமாக நடைபெற்ற பணி….!!

உள்ளாட்சி பதவிகளுக்கு 2,648 நபர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்கு தற்போது வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் 2648 உள்ளாட்சி பதவிகள் இருக்கின்றது. இதற்கு 7651 நபர்கள் மனுதாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 684 நபர்களும். ஊராட்சி வார்டு உறுப்பினர் 2220 பதவிக்கு 1634 நபர்களும், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை மாற்ற வேண்டும்…. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

தனி வார்டை பொது வார்டாக மாற்ற கோரி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பெரங்கியம் பகுதியில் 9-வார்டு பொதுவாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது இப்பகுதி தனி வார்டாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை கண்டித்து உள்ளாட்சித் தேர்தலை வாக்காளர்கள் புறக்கணித்துள்ளனர். அதன்பின் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வராத காரணத்தினால் ஒன்பதாவது வார்டு பொது வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவற்றில் போட்டியிட தற்போது மூன்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. செடியில் அழுகும் பழங்கள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

தொடர்ந்து பெய்யும் மழையால் அதிகமான எலுமிச்சை பழங்கள் செடியிலே அழுகி வருவதால் விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் எலுமிச்சை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்பின் எலுமிச்சை பழங்கள் மரங்களிலேயே அழுகியும், பின் கரும்புள்ளி நோய் தாக்குதலினால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டும் இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தைக்கு இறுதி சடங்கு செய்த மகன்…. திடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை இறுதி சடங்கில் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ரெட்டி குப்பம் பகுதியில் நரசிங்கு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் நரசிங்கு திடீரென உயிரிழந்ததால் அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அப்பகுதி மக்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இறுதி சடங்கை செய்து கொண்டிருந்த சுரேஷ்குமார் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 91 மையங்கள்…. அடிப்படை வசதி இருக்க வேண்டும்…. திட்ட இயக்குனர் ஆய்வு….!!

வாக்கு எண்ணப்படும் மையங்களை திட்ட இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 171 மலை கிராமங்கள் அமைந்து இருக்கிறது. இதில் 15 ஊராட்சி மன்ற தலைவர்கள், 7 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 334 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு 91 வாக்குசாவடிகள் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து வெள்ளிமலை ஏகலைவா உண்டு உறைவிடப் மேல்நிலைப்பள்ளியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. பேருந்து நிலையத்தில் ஒத்திகை…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி….!!

பேருந்து நிலையத்தில் வைத்து தீயணைப்பு வீரர்களுக்கு பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையம் சார்பாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளரான சிங்காரவேலுவும், அலுவலரான கண்ணனும் முன்னிலை வகித்துள்ளனர். அதன்பின் முன்னணி தீயணைப்பு வீரர்கள் ஆனந்தகுமார் மற்றும் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களுக்கு பேரிடர் காலங்களில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் வேட்பாளர் மனு தாக்கல்…. கிராம மக்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊராட்சி மன்ற தலைவருக்கு பெண் மனு தாக்கல் செய்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சியில் 551 பொதுப் பிரிவினர் மற்றும் 2889 மலைவாழ் மக்கள் என மொத்தமாக 3440 வாக்காளர்கள் இருக்கின்றனர். தற்போது நடைபெற்ற தேர்தல்களில் உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆதிதிராவிடர் ஒதுக்கப்பட்டு உள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சமுதாய வளைகாப்பு…. பெண்களுக்கு சீர் வரிசை…. சிறப்பாக நடைபெற்ற விழா….!!

திருமண மண்டபத்தில் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மருத்துவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை சார்பாக சமுதாயக்கூடம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் எஸ்.வி திருமண மண்டபத்தில் வைத்து சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஐந்து வகையான உணவுகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பூமாலை மற்றும் சீர்வரிசை ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டாக்டர் செல்வி, ஷர்மிளா மற்றும் சௌந்தர்யா […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இது வேண்டாம்.‌‌… திரண்டு வந்த பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

தங்களது வீட்டு பட்டாகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் கிராம அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய நாதபுரம் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பல வருடங்களாக தனியார் நிலத்தின் வழியாக சென்று வருகின்றனர். அப்போது திடீரென தனியார் நில உரிமையாளர் அவ்வழியாக யாரும் சொல்லாத வகையில் அடைத்துள்ளனர். இதனால் செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு தங்களது வீட்டு பட்டாகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றுள்ளனர். இது தொடர்பாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும்…. தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள்…. ஆட்சியரின் உத்தரவு….!!

தேர்தலின் விதிமுறைகளை கடைபிடிக்காத மதுபான கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடியும் வரை அமலில் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபான கடைகளில் மது விற்பனை செய்ய விதி முறைகள் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அதன்பின் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்களுக்கு போட்டியே இல்லை…. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…. எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை….!!

உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதன்பின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்வாய், அரிகலபாடி மற்றும் வேட்டாங்குளம் போன்ற ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதனால்  வேட்டாங்குளம் ஊராட்சி தலைவராக சாந்தியையும், அரிகலபாடி ஊராட்சி மன்ற தலைவராக வள்ளியையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென வெடித்த பாய்லர்…. விபத்தில் பறிபோன உயிர்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிமெண்ட் சீட் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இரண்டு பேர் சிகிச்சை முடிந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறையா….!! ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி…. ஆட்சியரின் உத்தரவு….!!

உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. எனவே இம்மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மீண்டும் தலை எடுக்கும் கந்து வட்டி கொடுமை…?

கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லூர்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த இடையர் ராஜ்குமார் சிவா. இவர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவானி பைனான்ஸ் அதிபர் எலிசபெத் ராணி அவரது கணவர் ஜான் பாஷா என்பவரிடம் 4 லட்சத்து 50 ஆயிரம் கடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 3,40,000…. தீவிரமாக செயல்படும் பறக்கும் படையினர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் இன்றி 3,40,000 கொண்டு வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மார்க்கத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 3,40,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் இளங்கோவன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடந்த வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 2 லட்ச ரூபாயை காரில் எடுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏமப்பேர் புறவழிச்சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 2 லட்சத்தை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஜூலியன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை…. சோதனையில் பிடிபட்ட நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

காரில் உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொண்டு வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பறக்கும் படையினர் காவல்நிலையம் அருகாமையில் தீவிரம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் 2, 11, 500 […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவன பார்த்தா சந்தேகமா இருக்கு…. சோதனையில் சிக்கிய சிறுவன்…. வனத்துறையினரிடம் ஒப்படைப்பு….!!

சந்தன கட்டைகளை கடத்தி வந்த சிறுவனை பறக்கும் படையினர் பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சந்தேகப்படும் படி அமர்ந்திருந்த சிறுவன் குமார் என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 15 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீங்களும் சமம்…. மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை…. கலெக்டரின் செயல்….!!

அரசு சட்ட கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த சட்ட மேதைகளாக விளங்க வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கலெக்டர் கூறும் போது மகாகவி பாரதியார் இந்தியா சுதந்திரம் அடைய பல கட்ட போராட்டங்களை நடத்தி சிறைக்கு சென்று வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் பெண்கள் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக குரல் கொடுத்தவர். அதன்பின் ஆண்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

1இல்ல 2இல்ல 3கோடி…. தீவிரமாக முடிந்த பணி…. உதவி இயக்குனர் ஆய்வு….!!

புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை உதவி இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அங்கிருந்து அரக்கோணம் உள்பட 4 பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றது. அதன்பின் காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்கு செல்கின்ற பேருந்துகள் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பேருந்து நிலையத்தை புதுப்பிக்க காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது எப்படி பரவுது…. பொதுமக்களுக்கு விளக்கம்…. கலெக்டரின் ஆய்வு….!!

பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று காய்ச்சலின் தடுப்பு பற்றி கலெக்டர் விளக்கம் அளித்து வருகிறார். ராணிப்பேட்டையில் குறிப்பிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுத்தெரு பகுதியில் நோய் பரப்பும் கொசுகளை ஒழிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று வீடு வீடாக டெங்கு காய்ச்சல் எப்படி வருகின்றது என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டு விளக்கிக் கூறியுள்ளார். இதனையடுத்து காய்ச்சல் பரவாமலிருக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 7660…. திரண்டு வந்த வேட்பாளர்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்கின்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. இதன் காரணத்தினால் அப்பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை நம்பி தான் வாழ்கிறோம்…. அலுவலகம் முன்பாக போராட்டம்…. கலெக்டருக்கு மனு….!!

செங்கல் சூளை பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்ததை கைவிட கோரி தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 150-க்கும் அதிகமானவர்கள் திரண்டு வந்துள்ளனர். அன்பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயற்சி செய்த போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கலெக்டரை சந்திக்க காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அப்போது […]

Categories

Tech |