கேட்பாரற்று கிடக்கும் 22 இருசக்கர வாகனங்கள் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகாமையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைந்திருக்கிறது. இதை ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இம்மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையத்திற்கு வந்து அதனை வாகனம் நிறுத்தும் இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து விட்டு பேருந்துகளில் வெளியூர் சென்று வருவதை பொதுமக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்காக ரமேஷ் வாகன உரிமையாளரிடம் குறிப்பிட்ட […]
Tag: mavata seithikal
தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மேற்கு பகுதியில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டில் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 9 கிராம் தங்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை போல் கதிரேசன் என்பவர் வீட்டிலும் கொலுசு மற்றும் டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப்போல் சக்திவேல் என்பவர் வீட்டிலும் 88 கிராம் தங்கமும், பூராசாமி என்பவர் […]
அங்கன்வாடியில் பல்லி விழுந்த சாப்பாட்டை அருந்திய குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் அனைவரையும் பெற்றோர்கள் கொண்டு வந்து அங்கே விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மத்திய உணவுக்காக குழந்தைகளுக்கு ஊழியர்கள் சாப்பாட்டை பரிமாறிய போது அதில் பல்லி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னே உணவுகளை சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து ஊழியர்கள் குழந்தைகளை […]
மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வீட்டில் மயங்கி கீழே விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]
கட்சி நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலரான வசீம் அக்ரம் கடந்த 10-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி உள்ளனர். அதன்பின் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க […]
பாலத்தின் மீது தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து நரியம்பட்டு-குடியாத்தம் பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது. இதன் காரணத்தினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து […]
மண்சரிவால் பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததில் வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சுற்றுலாத்தளம் திறக்கப்படாத நிலையில் தற்போது திறக்கப்பட்டு இருப்பதினால் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது கனமழை பெய்த காரணத்தினால் கொண்டை ஊசி வளைவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டு பெரிய ஆழமான ராட்சச பாறை சாலையோரத்தில் மரங்களுடன் சாய்ந்து விழுந்துள்ளது. அப்போது வழியாக வாகனங்கள் எதுவும் […]
கனமழை காரணத்தினால் சாலையோரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற எம்.எல்.ஏ செந்தில்குமார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆவாரம் குப்பம் உள்பட 5 பகுதிகளில் செல்கின்ற பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் நகர் பகுதிகளிலும் கனமழை பெய்த காரணத்தினால் பல இடங்களில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இது குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ செந்தில்குமார் […]
பேராசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூட்டன் பேராசிரியர் நகர் பகுதியில் அப்துல் வஹாப் என்பவர் வசித்து வருகிறார். இவர் இஸ்லாமிய கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த […]
வார சந்தையில் ஆடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் கவலையுடன் திருப்பி எடுத்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஆடுகளின் சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரமும் பல பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.இதனை வெளியூர் மற்றும் உள்ளூரில் வசிக்கும் இறைச்சி வியாபாரிகள் நேரில் வந்த ஆடுகளை விலைக்கு வாங்கி செல்கின்றனர். இதனையடுத்து வாரச் சந்தைக்கு அதிகமான ஆடுகளை விற்பனைக்காக விற்பனையாளர்கள் கொண்டு வந்துள்ளனர். […]
உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 373 பதவிகளுக்கு வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இம்மாவட்டத்தில் 15 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டு அவர்கள் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
நகை மீட்க சென்ற பொதுமக்கள் கூட்டுறவு சங்கம் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்து இருந்திருக்கின்றனர். இதில் பொதுமக்கள் சிலர் அடகு வைத்திருந்த நகைகளை வடிகட்டி மீட்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் அடகு வைத்து இருந்த நகைகள் அனைத்தும் ஏலம் விடப்பட்டதாக பணியில் இருந்த செயலாளர் திருநாராயணன் தெரிவித்துள்ளார். […]
தனியாருக்கு சொந்தமான சி.டி. ஸ்கேன் மையம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் சாலையில் பிரபலமான மருத்துவமனைக்கு சொந்தமான தனியார் சி.டி. ஸ்கேன் மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த மையத்தில் மின்சாதன பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென கரும்புகை வெளியேறிய சிறிது நேரத்தில் அங்கே மளமளவென தீ பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்ற […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட அதே பகுதியில் வசிக்கும் ஜான்பால் என்பவர் வீட்டின் மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து அலறிய சிறுமியின் […]
2 தொழிலாளிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டாம்புலி சந்து கிராமத்தில் பாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வெள்ளக்குளம் பகுதியில் வசிக்கும் சரிதா என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கட்டிட சித்தாள் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இவருக்கும் பாரதி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. […]
ரயில்வே நிலையத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில் நிலையத்தின் நடைமேடையில் நீண்ட நேரமாக சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் சிவசங்கர் என்பதும், பின் சபிரா பீவி என்ற பெண்ணுடன் இணைந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் […]
நீதிமன்றம் வளாகத்தில் தேங்கி இருக்கின்ற மழைநீரை அகற்றுமாறு வக்கீல்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் அரசினர் தோட்ட வளாகத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வணிகவரி அலுவலகம், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், தாலுகா காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் அனைத்து நிலையங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் தாலுகா […]
தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்பின் 200 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது 7 ,6,436 நபர்களுக்கு முதல் தவணையாக தடுப்புசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் 1,20,000 நபர்களுக்கு […]
கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீழகுயில்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் காவல்துறையினர் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் சுப்பையா மற்றும் காசிராஜன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்ததும் […]
பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பகுதியில் மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இந்திரா அரசுப் பேருந்தில் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது பனகல் ரோடு அரசு மருத்துவமனையின் எதிரே பேருந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் கையில் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதில் இந்திரா […]
மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள நெல்லை புரத்தில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக பேச்சியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை பறித்து சென்ற 2 […]
3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள இந்திராணி பகுதியில் சாலமன் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வமணி தனது வீட்டின் வாசலில் உட்கார்ந்து இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரின் வீட்டின் அருகாமையில் நின்று தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது தண்ணீர் எடுப்பதற்காக செல்வரணி வீட்டிற்குள் செல்ல முயன்ற போது கழுத்தில் இருந்த […]
மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மூனாண்டிபட்டி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் யாகப்பா பகுதியில் வசிக்கும் வேறு ஜாதி பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் அக்காள் மகள் பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வந்திருக்கிறார். அதன்பின் இரண்டு வருடங்களுக்கு […]
மின்வாரிய தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின் நிலைய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் பணியில் இருக்கும் போது சேடப்பட்டி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஊழியர்களுடன் சேர்ந்து சரி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் பணியை முடித்து விட்டு சக ஊழியர்கள் வீட்டிற்கு சென்ற போது சின்னசாமி மட்டும் அலுவலகத்தில் தங்கி உள்ளார். […]
பெண் ஒருவரை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குப்பங்குளத்தில் ரவுடி கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் குற்ற வழக்கு காரணத்தினால் கிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவரின் மனைவியை சாலையில் வைத்து மூன்று பேர் சேர்ந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி […]
பேருந்தில் மதுபாட்டில் கடத்தி வந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்கள் கடத்தி வருவதை அறிந்த காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றில் பழங்கள் எடுத்து வந்த பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்தி வந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் 576 மது பாட்டில்களை பதுக்கி வைத்து எடுத்து வந்த நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் சக்தி விநாயகம், பாலு, […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருதங்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் என்பவர் தனது வீட்டின் குளியலறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கண்ணனின் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குளியலறையில் இருந்த 912 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
உல்லாசமாக இருப்பதற்கு பெண்ணை அழைத்த போது மறுப்பு தெரிவித்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகுரு சமத்துவபுரம் அருகாமையில் புதியதாக மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பணியில் பல வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் பிரிதிவ்பிரானு மற்றும் அவரின் மனைவி மூர்த்திதேவி அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இதனை போல் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் கேஷப்நாயக் என்பவரும் […]
உரிய ஆவணமின்றி எடுத்து வந்த வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர், தனி தாசில்தாருமான ராஜலட்சுமி, அலுவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் இணைந்த குழுவினர் சர்க்கரை ஆலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டடுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த […]
தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலமாக 20 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் இம்மாவட்டத்தில் இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் முகாம் 140 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை போல் பி. உடையூர் உள்பட இரண்டு பகுதிகளில் […]
பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெறுவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது முகாமில் பணியாற்றி கொண்டிருக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துள்ளார். அதன்பின் உடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த பிறகே தடுப்பூசி செலுத்தப்படுகின்றதா என்பதை உறுதி […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோகுல் என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோகுலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
2 மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலையூர் கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் மழையூர் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொருவரின் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்ததால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]
குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கியதால் அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் டவரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் பாலாற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ரமேஷ் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்றும் முயற்சி செய்த நிலையில் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து காவல்துறையினர் மற்றும் […]
லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலின் உள்ளே காவல்துறையினர் சோதனைச் செய்ததில் முண்ணூறு கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். […]
நிலத்தின் வழியில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் கிராமத்தில் இருக்கும் அருந்தியர் காலனியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அப்போது அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக வழக்கம் போல் பாலாற்றின் வழியை சுடுகாட்டிற்கு உறவியினர்கள் எடுத்து சென்றுள்ளனர். ஆனால் தற்போது கனமழை பெய்ததால் பாலாற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருகில் இருந்த […]
500 முகாம்களில் கலெக்டர் ஆய்வு செய்ததில் 23,637 நபர்களுக்கு தடுப்பூசி போட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் தொடங்கியதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த மருத்துவர்களிடம் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். […]
பெண்ணை சாலையில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குப்பங்குளத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி இரவு நேரத்தில் கிருஷ்ணன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து வீராங்கன் என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு தெரு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நித்யா என்ற மனைவியும், ஒரு மகளும் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கீழ்மாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் கோவிந்தராசுக்கும், நித்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி […]
உடல்நலக்குறைவால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மோட்டாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் அவரின் வீட்டில் இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது திடீரென மயங்கிக் கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து முருகேசனை அவரின் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் அய்யனார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த அய்யனாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு […]
மன உளைச்சலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தண்டுகாரன் தெருவில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஜெமினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ஆபத்தான நிலையில் ஜெமினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை […]
அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி காவல்துறையினர் மணல் கடத்தல் தொடர்பாக பனப்பாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்காளம்மன் கோவில் அருகாமையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அவர்களை விசாரணை நடத்திய போது லோகநாதன் மற்றும் மணி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த காரணத்தால் […]
மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுத்தாக்கு, கத்தியவாடி மற்றும் ஆற்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் வருகின்ற 21-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தாழனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான தகவலை […]
4,50,000 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 500 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் விவசாய பொதுமக்கள், அறக்கட்டளையை சேர்ந்தவர்கள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் […]
கனமழை காரணத்தினால் வெப்பநிலை குறைந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐயங்கார் புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
முறைகேடாக அமைத்த குடிநீர் குழாய்களை துண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி சார்பாக இப்பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் மஞ்சக்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் நகராட்சி அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் படி குடிநீர் குழாய் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் […]
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி வாய்ந்த தேவநாதசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று அதிகாலையில் சாமியின் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. அதன்பின் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்த நிலையில் மகா தீபாராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவிலில் பிரம்ம உற்சவம் தொடங்கி 7-வது நாள் என்பதால் வெண்ணை தாழி […]
ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 58, 500 ரூபாயை அதிகாரிகள் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணம் வழங்குவதை தடுப்பதற்காக பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும்படை அலுவலரும், தனி வட்டாட்சியருமான ராஜலட்சுமி மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து குளத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் […]