Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுவன்…. கதறி அழுத தாய்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், பிரியங்கா என்ற மகள் மற்றும் சிராஜ், ஆரியன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கதிர்வேல் தனது குடும்பத்தினருடன் மும்பையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனது சொந்த ஊரில் வசிக்கும் அண்ணன் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு அனுமதி இல்லை…. சிறப்பாக நடைபெற்ற வழிபாடுகள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை தினம் அன்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் சனிக்கிழமை தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கோவில் வளாகத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை வைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்றுள்ளது.  இந்நிலையில் உற்சவர் லட்சுமி நரசிம்மருக்கு தயிர், நெய், இளநீர், பால் என 12 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட நிர்வாகி…. காசோலை வழங்கிய கட்சியினர்…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!

படுகொலை செய்யப்பட்ட நிர்வாகியின் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ம.தி.மு.க முன்னாள் பொருளாளருமான கணேசமூர்த்தி தலைமையில் ம.தி.மு.க-வினர் சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ம.தி.மு.க சார்பாக ஒரு லட்சம் ரூபாய் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குலுக்கல் முறையில் தேர்வு…. தீவிரமாக நடைபெறும் பணி…. அதிகாரிகளின் செயல்…‌.!!

தேர்தலில் வேலை பார்ப்பதற்காக அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தேர்தலுக்காக அலுவலர்களை கணினி குலுக்கல் முறையில் பணியமர்த்தும் வேலை நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் இம்மாவட்டத்தில் இருக்கும் 543 வாக்குச்சாவடி மையங்களில் இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து மொத்தமாக 1,164 வாக்குச்சாவடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க ஏதோ பேசிட்டு இருக்காங்க…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஏ.டி.எம்மில் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டிய கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் காவல்துறையினர் ரயில் நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவிலின் பின்புறமாக சந்தேகப்படும் படி 8 நபர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் வருவதைக் கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது இரண்டு பேர் தப்பிச் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் வர மாட்டேன்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள துறை பெரும்பாக்கம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கோமதி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக அவரின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க கடிதம் இருந்துச்சு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளையாத்தூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், சந்தோஷ் மற்றும் கோகுல் என 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோஷ் கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பின் இளைய மகன் கோகுல் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் கிராமத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பரபரப்பு….! IT ஆஃபிசர் போல நடித்து….. 6லட்சம் அபேஸ் …!!

வருமானவரித்துறையினர் போல் ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மெயின் ரோடு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை செல்வகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயலாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல வேடமணிந்து சிலர் அவரிடம் இருந்து ஆறு லட்சம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக செல்வகுமார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களுக்கிடையே இருந்த முன்விரோதம்…. கல்லால் அடித்து கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை மறித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ராணுவ வீரர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான் வட்டம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் மோகனுக்கும் ஜெய்சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன்பின் மோகன் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கல்லால் தாக்கிய ஜெய்சங்கர் அவரை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் ஜெய்சங்கரின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் நகர்ப்பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதினால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெல்டிங் வச்சு உடைத்து இருக்காங்க…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஏ.டி.எம்-யில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் அருகாமையில் இருக்கும் நெடுஞ்சாலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்திருக்கிறது. இதன் அருகாமையில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இதனையடுத்து பாதுகாவலர் இல்லாத காரணத்தினால் இயந்திரத்தை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தினால் தாங்கள் வைத்திருந்த வெல்டிங் மூலமாக பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கி 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதினால் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்காளம்மன் கோவில் அருகில் மாட்டு வண்டியில் மணல்களை கடத்தி வந்த இரண்டு நபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் விசாரணை செய்த போது அவர்கள் லோகநாதன் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல்களை கடத்தி வந்ததால் அவர்கள் இரண்டு பேரையும் காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தண்டுகாரன் பகுதியில் ஜெமினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சல் காரணத்தினால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற கணவன்…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மனைவியை பார்க்க சென்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை, பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் தர்மராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தர்மராஜனின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் தனது மனைவியை பார்க்க தர்மராஜன் வீட்டை பூட்டி விட்டு அவரின் ஊருக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பேசிய எஸ்டேட் அதிபர்…. திடீரென நடந்த கொடூர சம்பவம்…. நீதிபதி தீர்ப்பு….!!

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ரியல் எஸ்டேட் அதிபரை 4 பேர் சேர்ந்த கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மந்தவெளி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பர்களுடன் தெருவில் நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் கோபியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தந்தை…. சரமாரியாக வெட்டிய மகன்…. போலீஸ் நடவடிக்கை….!!

தூங்கிக் கொண்டிருந்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ராம்தாஸ் நகர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு திருமணமாகி அம்சவல்லி என்ற மனைவியும், சுமதி என்ற மகளும், அறிவுசுடர் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மகாலிங்கம் விவசாய நிலத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை மீட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து குற்ற சம்பவங்கள்…. இரு தரப்பினர் மோதல்…. கலெக்டரின் உத்தரவு….!!

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லஞ்சேரி பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அய்யனார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் இரண்டு நபர்களும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மலட்டாறு பகுதியில் அய்யனார் அவரது கூட்டாளிகளை தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று கத்தியால் வெட்டிவிட்டு நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் பின்பற்ற வேண்டும்…. போட்டியாளர்களுக்கு படிவம் வழங்கல்…. கலெக்டரின் செயல்….!!!

தேர்தலில் போட்டியிடும் நபர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர், கந்திலி, ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி,  ஆலங்காயம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1779 கிராம உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான மனு தாக்கல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விதியை மீறிய செயல்…. தப்பி சென்ற மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

மினி லாரி மூலமாக அரிசி விநியோகம் செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இதற்கான தேர்தல் தேதி கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டு மற்றும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பின் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் அல்லது மதுபானங்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

6 பேர் சேர்ந்து பெண் ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காரணை கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தனசேகர், ரங்கநாதன் மற்றும் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நாராயணனுக்கும் மாணிக்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணிக்கம் அவருடைய மனைவி பூங்காவனம் மற்றும் மகன் மணிகண்டன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவி அகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் குடிக்கு அடிமையாகி அவரது மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனைவி மகாலட்சுமி கணவரிடம் கோவப்பட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,500 லிட்டர்…. திடீர் சோதனை…. போலீஸ் வலைவீச்சு….!!

1500 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் படி மதுவிலக்கு காவல்துறையினர் கல்வராயன்மலை பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவலூர் பகுதியில் 3 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் 1500 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவற்றை கீழே கொட்டி காவல்துறையினர் அழித்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை வலை வீசி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திசை திருப்ப பாக்குறாங்க…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீரென தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக கே.சி. வீரமணி இருந்துள்ளார். இவருக்கு சொந்தமான அலுவலகம், கல்லூரி, வீடு மற்றும் ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையானது ஒரே நாளில் 35 இடங்களில் நடைபெற்றுள்ளது. அதன்பின் வீரமணியின் உதவியாளராக இருந்த ஷாம் குமார் என்பவர் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது காலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அது நடக்க கூடாது…. விரைந்து சென்ற அதிகாரிகள்…. கலெக்டரின் உத்தரவு….!!

குழந்தை திருமணம் நடக்க இருந்ததை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் கிராமத்திற்கு சென்று நடக்க இருக்கும் சிறுமியின் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறும் போது, இம்மாவட்டத்தில் உள்ள குழந்தை திருமணங்களை ஏற்பாடு செய்யும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அவதூறாக பேசினாங்க…. உரிமையாளர்கள் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அடகு கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து காவல் நிலையத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஷாராப் பகுதியில் 50-க்கும் அதிகமான நகை அடகு கடைகள் அமைந்திருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஒரு நகை அடகு கடையில் திருட்டு நகை அடகு வைத்தது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணைக்கு வந்துள்ளனர். அப்போது கடை உரிமையாளரை காவல்துறையினர் அவதூறாக பேசியதாக தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்துவிட்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்புமனு தாக்கல்…. வாலிபரின் வியப்பூட்டும் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறதால் வேட்பு மனு தாக்கல் செய்ய வாலிபர் ஒருவர் முருகர் வேடம் அணிந்து வந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வருகின்ற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆசிரியர் நகரில் இருக்கும் ஒன்றிய அலுவலகத்தில் முருகன் வேடம் அணிந்து கையில் வேலுடன் 22 வயதுமிக்க வாலிபர் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவதூறாக பேசிய பெண்…. வலைத்தளங்களில் பரவிய வீடியோ…. போலீஸ் நடவடிக்கை….!!

யூடியூப் வலைத்தளங்களில் ஒருவரின் குடும்பத்தை அவதூறாக பேசிய பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிக் டாக் செயலி இந்தியாவின் பயன்பாட்டில் இருந்த நிலையில் பல வீடியோக்களை பதிவிட்டு பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு அவர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்துள்ளார். இவற்றில் சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் பதிவு செய்து வந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அது வரவே இல்லை…. குறைந்து வரும் நீர்மட்டம்…. சுப்ரீம் கோர்ட்டு அனுமதி….!!

பருவமழை பெய்யாத காரணத்தினால் அணையில் நீர்மட்டமானது தற்போது 130 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக மற்றும் கேரளா மாநிலத்தின் எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் அணையின் மொத்த நீர்மட்ட உயரமானது 152 அடியாக இருக்கிறது. பின்னர் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொழிற்சாலை அமைத்து தாங்க…. செடியில் அழுகும் தக்காளிகள்…. விவசாயிகளின் கருத்து….!!

விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்யாத காரணத்தினால் செடியில் அழுகி வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் உள்பட அனைத்து சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருக்கும் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்துள்ளனர். அதன்பின் தற்சமயம் தக்காளி வரத்து அதிக அளவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வந்தனர். ஆனால் இந்த விலையானது விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகவில்லை. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 135 கோடி மதிப்பு…. தீவிரமாக நடைபெறும் பணி…. கலெக்டர் ஆய்வு….!!

துறைமுகத்தில் நடைபெறுகின்ற விரிவாக்கப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள துறைமுகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு மூலமாக சாகர்மாலா திட்டத்தின் கீழ் 135 ரூபாய் கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி கடந்த 2018-ஆம் வருடம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பணிகள் தொழில்நுட்ப ஆலோசனை அதிகாரி மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் துறைமுக விரிவாக்கத் திட்டமாக அலைக்கரை, ஆழமிடுதல் மற்றும் இரண்டு தளங்கள் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் முக்கியத்துவமாக 5.62 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகனை அழைத்து சென்ற தந்தை…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை மகனை அழைத்து சென்றதால் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாண்டியூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், யாஷிஹன் மற்றும் யாஷிஹா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவருடன் கோவபட்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் காளீஸ்வரி சென்று தங்கியிருந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய 2 நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் பெட்ரோல் பங்க் அருகாமையில் சென்ற நிலையில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அந்தோணி பிச்சை மற்றும் மரியரோஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் 2 பேரும் வைத்திருந்த பையை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்ய விட்டல…. பொதுமக்கள் தர்ணா போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவகளிடமிருந்து மீட்டு தருமாறு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொத்தூர் ஊராட்சி அமைந்திருக்கிறது. இந்த ஊராட்சியில் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்த காரணத்தினால் தற்போது அதே பகுதியில் வசிக்கும் வேறு சிலர் அதை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் இறந்து போகும் நபர்களை அங்கே அடக்கம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இனி உங்களுக்கு பயம் வேண்டாம்…. 24 மணி நேரமும் சேவை…. சூப்பிரண்டு தகவல்….!!!

பொதுமக்கள் காவல்துறையினரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிபிசக்கரவர்த்தி சென்னை மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக சென்னையில் பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்போது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இம்மாவட்டத்தில் கிராமப்பகுதிகள் அதிகம் இருப்பதினால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு காவல்துறை என்றாலே ஒரு அச்சம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு காதலி மறுப்பு…. காதலன் கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலி மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியாம்பட்டு பகுதியில் சமியுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பி.எஸ்.சி நர்சிங் படித்த இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குடும்ப சூழ்நிலையால் இளம்பெண் தனது காதலை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த சமியுல்லா ஒரு கேனில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அலுவலகத்தின் முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கதவாளம் கிராமத்தில் நந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது உடலில் தீ எரிந்த நிலையில் கலெக்டரின் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து முதியவரை தடுத்து நிறுத்தி தீயை அணைத்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பராமரிப்புக்காக சென்ற ஓட்டுனர்…. இன்ஜினில் மாட்டியிருந்த தலை…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ரயில் இன்ஜின் அடியில் ஒருவரின் தலை சிக்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் குவகாத்தியில் இருந்து சென்னை காட்பாடி வழியாக பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரயில்வே நிலையத்தில் வந்தடைந்துள்ளது. அப்போது ரயில் இன்ஜின் ஓட்டுநர் பராமரிப்புக்காக இறங்கி இன்ஜினின் முன் பகுதிக்கு வந்துள்ளார். அதில் ஒருவரின் தலை மட்டும் ரயில் என்ஜினில் சிக்கி இருந்ததை கண்டு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி ரயில்வே காவல் துறையினர் இன்ஜினில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மீன்பிடி திருவிழா…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. 17 பேர் மீது வழக்கு பதிவு….!!

தடையை மீறி அணையில் மீன்பிடித் திருவிழா நடத்திய குற்றத்திற்காக மீனவர் சங்க தலைவர் உட்பட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூளாங்குறிச்சி பகுதியில் மணிமுத்தா அணை அமைந்திருக்கிறது. இந்த அணையில் வருடம் தோறும் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா நடக்க கிராம மக்கள் முடிவு செய்திருந்ததால் கொரோனா காரணத்தினால் இதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் மக்களிடையே மீன்பிடி திருவிழா நடத்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மினி லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு 1௦ மாதம் முன்பாக திருமணம் முடிந்து நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தனது சொந்த ஊருக்கு பன்னீர்செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மினி லாரி மீது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொல்லைமேடு கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 50 லட்சம் இருக்கும்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் தொழிற்சாலை உரிமையாளரான ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 100-க்கும் அதிகமான பெண்கள் அவரின் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். அதன்பின் இரவு நேரத்தில் பணிகளை முடித்ததும் ரவிசங்கர் தொழிற்சாலையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். அப்போது தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்து மேட்டு பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குபேரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குபேரன் தனது தம்பி வேலு மற்றும் நண்பர்கள் ஆகாஷ், லெவின், சஞ்சய் ஆகியோருடன் சேர்ந்து குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சிறுவர்கள் குளித்து கொண்டிருந்த நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விலை மதிப்புடைய 2 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுமதி தனது வீட்டைப் பூட்டி விட்டு சென்னை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் அவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த இரண்டு விலை மதிப்புடைய செல்போன்களை திருடி சென்றுள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளே விடுவதற்கு சென்ற குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படிப்பதற்காக தனது மகளை விடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது பற்றி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாகவும் மற்றும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் சின்னதுரை மற்றும் அவரின் நண்பர்களான சரத்பாபு, பிரசாத், மாயவேல் ஆகிய 4 பேரும் சேர்ந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்…. ஆவணப்படுத்தும் பணி…. அரசின் அனுமதி….!!

அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள யூனியனில் சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் கீழடியில் மண்பாண்ட ஓடுகள்,  தந்தத்தால் ஆன தாயக்கட்டை, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள் மற்றும் சேதமுற்ற சிறிய-பெரிய பானைகள் தங்க ஆபரணங்கள் உள்பட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனைப் போல் கொந்தகையில் 20-க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் 10-க்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவர்சினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுமி தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது அவ்வூரில் உள்ள குளத்தில் சிறுவர்கள் மீன்பிடிப்பதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் திடிரென […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி தாங்க…. தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு…. சூப்பிரண்டிடம் மனு….!!

பீச்சில் கடைகளை வைக்க அனுமதி வேண்டி காவல்துறை சூப்பிரண்டிடம் தொழிலாளிகள் மனு கொடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 130-க்கும் அதிகமான தொழிலாளிகளின் கடைகள் பீச்சில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அனைவரும் இந்த தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அதன்பின் தற்போது கொரோனா காரணமாக பல மாதங்கள் கடைகள் திறக்கப்படாத நிலையில் சமீபத்தில் தான் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் கடைகள் வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகநூல் மூலமாக மோசடி…. பெண் போல் பழகிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் போல் முகநூலில் பழகி இன்ஜினியரிடம் பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தை பகுதியில் அருண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் இவருக்கு ஒரு பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அதன்பின் நண்பர்களாக பழகிய காரணத்தினால் தங்களுடைய தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண் இனிமையான குரலில் பேசி முகநூல் மெசென்ஜரில் குரல் பதிவுகளை அனுப்பி வைத்துள்ளார். இதில் தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. ரயிலில் உரசிய கல்…. போலீஸ் வலைவீச்சு….!!

கிரிக்கெட் விளையாடிவிட்டு கற்களை தண்டவாளத்தில் போட்டு சென்ற சிறுவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலத்திலுள்ள பாலக்காட்டில் இருந்து பழனி வழியாக சென்னைக்கு அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியிலிருந்து அனுமந்த நகர் இடையே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் அருகில் வந்து கொண்டிருந்ததால் குறைவான வேகத்தில் வந்துள்ளது. அப்போது குளிர்சாதனப் பெட்டியின் அடிப்பகுதியில் ஏதோ உரசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் இன்ஜின் ஓட்டுனர் உடனடியாக […]

Categories

Tech |