கெட்டுபோன உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது சில அசைவ ஓட்டல்களில் பல நாட்களுக்கு முன்பாக குளிரூட்டப் பட்டிருக்கும் நிலையில் வைத்திருந்த இறைச்சி மற்றும் உணவு பொருட்கள் கெட்டுப் போயிருந்தால் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அவை நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கெட்டுப்போன உணவுப் […]
Tag: mavata seithikal
திருமணத்தை பாதியில் நிறுத்தியதால் மணமகளின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் 20 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கும் கோட்டூரில் வசிக்கும் துரைராஜ் மகன் பிரபுவிற்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் இருவரும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். அப்போது இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறால் நடக்க இருந்த திருமணம் நின்றுள்ளது. இது குறித்து மணமகளின் தாயார் காவல் […]
குளங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக மீன் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பிற துறைகளுடன் இணைந்து கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கலெக்டர் கூறியுள்ளார். அதில் ஒரு பாகமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் குளத்தில் மீன் குஞ்சுகளை கலெக்டர் விட்டுள்ளார். இதில் இந்திலி ஊராட்சியை சார்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் […]
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏலம் விடப்பட்டது குறித்து இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகலாப்பாடி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மூன்று பேருக்கு மேல் போட்டியிட போவதாக தெரியவந்துள்ளது. இதனால் ஊராட்சி குட்பட்ட சவேரியார்பாளையம் பகுதியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கான […]
நிலப் பிரச்சனை காரணத்தினால் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கங்கா என்ற மனைவியும், சிதம்பரம் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் பங்காளி உறவு முறை உடைய கிருஷ்ணன் அவரின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், அன்பு […]
கஞ்சா மற்றும் கவுன்சிலர் கொலை வழக்குகளில் விசாரணை செய்ய புதிதாக இன்ஸ்பெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில் கடந்த மாதம் 26- தேதி இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான குடோனில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குடோனில் வைத்திருந்த பட்டா கத்திகள்,கஞ்சா மற்றும் செல்போன்கள் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அந்த வழக்குகள் காரணமாக […]
ஆசிரிய தம்பதி வீட்டில் பணம் மற்றும் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வசந்தம் நகர் பகுதியில் கேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியரோசி இவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு தங்களின் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரம் வீட்டிற்கு வந்து […]
திடீரென பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் சேவுகப்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வாசுகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வாசுகி கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாசுகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் ஓடும் பேருந்திலிருந்து 5 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருகாலபட்டி கீழாநிலை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு தனது இரண்டரை வயது குழந்தையை தர்ஷனை அழைத்துக்கொண்டு பேருந்தில் தேவக்கோட்டை பகுதிக்கு சிவசங்கரி சென்றுள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையில் 5 பவுன் நகை வைத்திருந்திருக்கிறார். இதனையடுத்து தனது நிறுத்தம் […]
விவசாயிடம் லஞ்சம் கேட்ட அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நண்டுக்குழி வடக்குத் தெருவில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவர் தனது நிலத்தின் பட்டாவை மாற்றம் செய்ய தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இதை கிராம நிர்வாக அதிகாரி செண்பகவள்ளி கவனித்து வந்துள்ளார். அதன்பின் பட்டா மாற்றத்திற்கான உத்தரவை பெறுவதற்கு ஹரிகிருஷ்ணன் கிராம நிர்வாக அதிகாரியான செண்பகவல்லியை அணுகியுள்ளார். அப்போது செண்பகவள்ளி பட்டா மாற்றம் செய்வதற்கு […]
கல்லூரி மாணவியை கொலை செய்ய முயன்ற காரணத்திற்காக வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியில் வசிக்கும் 27 வயது பெண்ணும் இவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்தனர். அதன்பின் அந்தப் பெண் எம்.எஸ்.சி படிப்பதற்காக விடுதியில் தங்கி இருந்துள்ளார். பிறகு தன்னுடன் […]
ஆற்றில் குளிக்க சென்ற செயலாளரை முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய நல்லூர் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க கிளைச் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற அவரை அங்கிருந்த முதலை தண்ணீரில் வைத்து கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் முதலை மீது கல் வீசி அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் முதலை அவரை தண்ணீருக்குள் ஆழமான பகுதிக்கு […]
சாராயம் காய்ச்சிய வழக்கில் தப்பி சென்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அதன்பின் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அதே பகுதியில் இருக்கும் வயலில் வைத்து சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இதையடுத்து காவல்துறையினரை கண்டதும் […]
ஊராட்சி ஒன்றிய தேர்தல் விரைவில் வர இருப்பதால் அதில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் பயிற்சி அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் அலுவலர்களுக்கு தேர்தல் வழிபாட்டு நெறிமுறைகள் பற்றி கலெக்டர் விளக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இம்மாவட்ட ஊராட்சி அலுவலகத்தின் தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் […]
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 9- தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலை நடத்த விதிமுறைகளும் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கு அருகாமையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகள் அனைத்தையும் முடிவடையும் வரையில் அமலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜீனர் […]
மயானத்துக்கு செல்ல வலி இல்லாத காரணத்தினால் 10-க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் மாற்றுப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருத்தணி சாலையில் இருக்கும் மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை நந்தி ஆற்றை கடந்து எடுத்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இந்நிலையில் ஏரி நிரம்பி நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிகமாக அமைத்து இருந்த மண் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை […]
ஏரியில் மணலை கடத்த உபயோகித்த எயந்திரங்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாலைநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் கல்லூரியின் பின்புறத்தில் இருக்கும் ஏரியில் இரண்டு டிப்பர் லாரிகளில் பொக்லைன் இயந்திரத்தின் மூலமாக மணல்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினரை பார்த்ததும் ஓட்டுனர்கள் வாகனங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளையும் […]
பேருந்தில் நகை மற்றும் பணம் இருந்த பையை தவறவிட்ட பெண்ணிடம் அதை கண்டுபிடித்த காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நல்லகுறிச்சி பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் திருப்புவனம் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கும் போது தனது கையில் வைத்திருந்த பையை எடுக்கவில்லை. அதன்பின் அந்தப் பையில் 500 ரூபாய் பணம் மற்றும் 2 பவுன் செயின் இருந்துள்ளது. இது தொடர்பாக சுகன்யா அருகில் ரோந்து பணியில் […]
மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் மீது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடைகுளம் பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் அவருடன் சேர்ந்து படிக்கும் நண்பரான பழனி முருகனும் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் சங்கமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது […]
செல்போன் பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இரண்டு நபர்கள் ஆஷிகிடம் காரைக்குடிக்கு எப்படி செல்வது என கேட்பது போல் செல்போனை பறித்து சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற காவல்துறையினர் சந்தேகமடைந்து இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் […]
அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மீது தனி கவனம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் தற்போது புதிதாக வளர்ந்து வருவதால் வளர்ச்சிக்கான பாதை இருக்குமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இதைப் பூர்த்தி செய்வதற்கு இம்மாவட்டத்தில் இருக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறைகள் சார்பாக செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தமிழக முதல்வர் அறிவிக்கின்ற புதிய திட்டங்கள் அனைத்தும் தகுதி இருக்கும் பொதுமக்களுக்கு கிடைக்கும் வண்ணம் பணிபுரிந்திட வேண்டும் என […]
அலுவலகத்தில் வைத்து நான்கு தொகுதிகள் குறுகிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் கலெக்டர் வெளியிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1122 முதன்மை வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின் படி வாக்குப்பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு மாறுதல் முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவை மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வாக்குச்சாவடியின் பட்டியல்கள் வெளியிடப்பட இருக்கிறது. அதன்பின் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு பகுதிகள் ஒன்றிணைந்துள்ளது. பிறகு […]
மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் உரம் கலந்த தண்ணீரை குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்வானம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் விநாயகம் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அதன்பின் தனது நோய்க்கு சிகிச்சை பெற்று மருத்துவர்கள் அளித்த மாத்திரையை சாப்பிட்டு வந்துள்ளார். இதனையடுத்து விவசாயத்திற்காக தண்ணீரில் உரம் கலந்து வைத்திருந்ததை அறியாமல் அதை குடிநீர் என நினைத்து விநாயகம் அருந்தியுள்ளார். […]
15 வயதுடைய மாணவன் கரும்பு வயலில் உயிருக்குப் போராடி கொண்டு இருந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமந்தூர் கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் கரும்பு வயலில் மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்து வந்த அவரின் தாய் கற்பகவள்ளி கிராம மக்களின் உதவியோடு அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]
கடன் பிரச்சினையால் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் தக்கா கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக பல இடங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் ரத்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து […]
தாய் திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.புத்தூர் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா விடுமுறை காரணத்தினால் வீட்டில் இருந்த கோமதியை எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாகக் கூறி தாய் சரளா திட்டியதாக தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோமதி வீட்டிலிருக்கும் […]
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு விடுதலை கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் நீர் நிலையின் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மக்கள் விடுதலை கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி தலைவி மரியாள் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் நிர்வாகிகளான வாசுதேவன், வளர்மதி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து கட்சியின் நிறுவனத் தலைவரான பூபதி மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் நசீரா ஆகியோர் கோரிக்கைகளை […]
தாய்க்கு இருமுறை தடுப்பூசி செலுத்தியதால் மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள இருளர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் லட்சுமி சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அருகில் இருந்த மற்றொருவரிடம் பேசிக்கொண்டே லட்சுமிக்கு தடுப்பூசி முதல் டோஸ் போட்டுள்ளார். அதன்பின் அவருக்கு தடுப்பூசி போட்டதை அறியாமல் […]
கடைக்கு சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டின் அருகில் இருந்த பெட்டி கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போது அதே ஊரில் வசிக்கும் பிரபா, கோபி, அருண் பார்த்திபன் ஆகிய 4 பேரும் கைக்குட்டையில் மயக்க மருந்து […]
கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை பிடிக்க தவறிய துணை காவல்துறை சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டாக இருந்த சிபிசக்கரவர்த்தி தலைமையில் டவுன் காவல்துறையினர் ஜீவா நகர் பகுதியில் கட்டபஞ்சாயத்து மற்றும் கஞ்சா கடத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்த டீல் இம்தியாஸின் குடோனில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த 8 கிலோ கஞ்சா, 10 பட்டாக்கத்திகள் மற்றும் பத்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை காவல்துறையினர் […]
நெடுஞ்சாலையில் கர்ப்பிணி பெண் கையில் குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருத்தணி-அரக்கோணம் நெடுஞ்சாலையில் 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் தனது ஒரு வயது குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இது குறித்து அனைத்து […]
படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்க கட்சி பொதுச் செயலாளர் தமிழக அரசிடம் கேட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் கொலை செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டுக்கு கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி நேரில் சென்று அவருடைய தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதன்பின் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் […]
திருமணம் செய்து வைக்காத காரணத்தினால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோர்களிடம் திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்பின் தகராறில் ஈடுபட்டு விட்டு அறையினுள் சென்று தூங்கிய ஆறுமுகம் காலையில் ரொம்ப நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த […]
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் தாலுகாவில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் இருக்கும் டெய்லரிங் பள்ளியில் படித்து வருகிறார். இதனால் அதே பகுதியில் இருக்கும் தனது பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து பொன்னியின் கணவரான மோகன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கணவனின் செயலுக்கு மனைவியும் […]
2001 நபர்கள் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை எழுதியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகள் என 6 மையங்கள் அமைக்கப்பட்டு 2314 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2001 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். இதனையடுத்து தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை தீவிர சோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதித்துள்ளனர்.
கோவில் முன்பாக தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் அகற்றக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதன்பின் கோவிலின் முன்பாக இருக்கும் கடை விதிகளின் ஓரமாக தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக […]
கொரோனா தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் பற்றாக்குறை காரணத்தினால் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு பல முன்னேற்பாடுகள் பணி நடத்தப்பட்டிருந்தது. இதில் குன்றத்தூர் ஒன்றிய பகுதியில் தடுப்பூசி போடுவதற்காக 99 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மணிமங்கலம் உள்பட பல ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் 2 […]
ஏரியில் முழ்கி எலக்ட்ரிஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் நகர் மூன்றாவது பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியில் விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நிலைதடுமாறி தண்ணீரின் உள்ளே விழுந்துள்ளார். இதனை கண்டு 2 மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
பள்ளியில் அமைத்திருந்த தேர்வு மையத்தில் 560 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பெல் டி.ஏ.வி பள்ளியில் நீட் தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 360 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 23 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் 337 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வை எழுதியள்ளனர். அதன்பின் ஒரு அறைக்கு 12 பேர் என 30 அறைகளில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாவட்ட மகளிர் […]
தேர்வு எழுத செல்லும் மாணவன் கடைசி பேருந்தை விட்டதால் கலெக்டர் காரில் அழைத்து சென்றுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வு மையங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 900 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 834 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். மீதமிருக்கும் 60 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. அதன்பின் வேட்டவலம் பகுதியில் வசிக்கும் […]
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் 40,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் இருக்கும் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் வில்வநாதன் எம்.எல்.ஏ முகாமில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து பல பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் […]
பள்ளியில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் 455 மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கண்காணிப்பு அலுவலரும், மீன்வளத் துறை கூடுதல் ஆணையர் சஜ்யன்சிங் ஆர்.சவான் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதன்பின் தடுப்பூசி போடுவதற்கு வந்த பொதுமக்களிடம் கண்காணிப்பு அலுவலர் தங்களுக்கு முகாம் […]
மளிகை கடையில் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பூச்சி இருந்தது குறித்து வருவாய் அலுவலரிடம் வாடிக்கையாளர் புகார் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாலையில் இருக்கும் மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் குடிநீர் பாட்டிலை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த குடிநீர் பாட்டிலின் உள்ளே பூச்சி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் இம்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரனிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் […]
கேபின்களுக்கு தரச் சான்று வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரோப்கார் கட்டிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் 2010-ஆம் ஆண்டு 9 கோடியே 30 லட்சத்தில் அடிவாரத்திலிருந்து பெரிய மலைக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருந்தது. அதன்பின் கம்பிவடம் இணைக்கப்பட்டு மாதிரி கேபின்கள் அமைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொல்கத்தாவில் 10 லட்சம் மதிப்பீட்டில் 10 கேபின்கள் செய்யும் பணிகள் […]
வீட்டில் வைத்து வழிபட்டு பூஜைகள் செய்த விநாயகர் சிலைகளை ஏரி குளங்களில் பொதுமக்கள் கரைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் வீட்டின் முன்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டுள்ளனர். அதன்பின் அவ்வாறு வழிபட்ட சிலைகளை ஏரி மற்றும் குளங்களில் கரைந்துள்ளனர். இதனையடுத்து இம்மாவட்ட […]
கோவிலிருந்த சந்தன மரத்தை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலை ரோட்டில் தீர்த்த விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 சிறிய சந்தன மரங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒரு மரத்தை யாரோ மர்ம நபர் வெட்டியுள்ளனர். அதில் ஒரு பகுதியை மட்டும் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து அலுவலகத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் […]
விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில் திடீரென பற்றி எரிந்த தீயால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சில்வர் பீச்சில் விநாயகர் சிலைகளை தனிநபர்கள் சென்று கரைக்கலாம் என காவல்துறை அறிவித்திருந்த நிலையில் திடீரென காவல்துறையினர் அங்கு சிலைகளை கரைக்க தடைவிதித்துள்ளனர். இதனால் விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க மாற்று இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் சில்வர் பீச்சுக்கு செல்கின்ற வழியில் இருக்கும் உப்பனாற்றில் பொதுமக்கள் சிலைகளை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். அப்போது ஒரு […]
மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குலாளர் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் மகன் ஜீவா […]
முயலை வேட்டையாடி 3 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட வன அதிகாரி குகநேசன் உத்தரவின் படி அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 பேர் சந்தேகப்படும் படி அங்கு நின்றதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். பின்னர் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முரளி, வடிவேல் மற்றும் சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. […]
4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணியப்பன் தெருவில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் பிரதீப் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]