Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாசலில் தூங்கிய பெண்…. அடித்து உதைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியில் இருக்கும் சிமெண்ட் கட்டையில் ஜெயலட்சுமி படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சரி செய்து தாங்க…. பெண்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் பெண்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆவினங்குடி ஊராட்சி 5-வது வார்டில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் பழுது அடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிகமா இருக்கு…. நூதன ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பாக டீசல், பெட்ரோல், கேஸ் விலைகளின் உயர்வை கண்டித்து மற்றும் மத்திய அரசை கண்டித்தும் மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளரான பரமசிவம் தலைமை தாங்கியுள்ளார். இதில் கனகராஜ், சாமிதுரை, வசந்த், தமிழ்மணி, சிலம்பரசன், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஏ.டி.எமில் பணம் எடுக்க வரும் நபர்களை ஏமாற்றி கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு போன்ற பகுதிகளில் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் எடுத்து செல்லும் முதியோர் மற்றும் பெண்களை குறிவைத்து அவர்களை பின் தொடர்ந்து சென்று வாலிபர் ஒருவர் பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் வாலிபரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளனர். அப்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் சந்தேகப்படும் படி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.குமாரமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான ராஜாமணியுடன் சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வடலுரிலிருந்து கடலூருக்கு அதிவேகமாக வந்த கார் திடீரென மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாமணியை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

17 வயதுடைய மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலு மங்காபுரம் பகுதியில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. பின்னர் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குறவன்குப்பம் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் செங்கால் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆனந்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆனந்த் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள குறவன்குப்பத்தில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வடலூருக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது அரசு பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக கருணாமூர்த்தி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் அளிக்கப்பட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உடைந்து கிடக்கும் அங்கன்வாடி கட்டிடம்…. உணவு அருந்தும் குழந்தைகள்…. பெறோர்கள் கோரிக்கை….!!

அங்கன்வாடி மையத்தின் கட்டிடங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருகின்றதால் சீரமைத்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. இதில் தினமும் 20-க்கும் அதிகமான குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திறக்கப்பட்டிருக்கும் அங்கன்வாடி மையம் வைரஸ் தாக்கம் காரணத்தினால் மூடப்பட்டிருந்தது. பின்னர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் முறையான பராமரிப்பு இல்லாததால் அங்கன்வாடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் தயாரா இருக்கா…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. கலெக்டர் ஆய்வு….!!

தேர்தலுக்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் வாக்கு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார். இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் இருக்கின்றது. இதில் மொத்தமாக 213 வார்டுகள் உள்ளது. இதனை அடுத்து இந்த ஊராட்சிகளில் ஆண், பெண் என மொத்தமாக 51, 559 வாக்காளர்கள் இருக்கின்றனர். பின்னர் அலுவலகத்திலிருக்கும் வாக்கு பெட்டிகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளிக்கச் சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அணையில் குளிக்கச் சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யம்பாளையத்தில் சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மருதாநதி அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அணையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத சரண் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…. பேருந்து நிலையத்தில் சடலம்…. பெரம்பலூரில் பரபரப்பு….!!

பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் நிழற்குடையில் முதியவர் ஒருவரின் சடலம் கிடந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இருக்கும் நிழற்குடையில் 60 வயது உடைய முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாசம் கொடுத்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்…. ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. ஆணையர் உத்தரவு….!!

தங்கம் கடத்தியவர்களுக்கு ஆய்வாளர் உதவியதால் பணியிடை நீக்கம் செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பாக சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களின் மூலம் பயணிகள் தங்கத்தை கடத்தி வரும் சம்பவமானது அடிக்கடி நடைபெற்றுள்ளது. இதில் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா மற்றும் துபாயில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலில் மேய்ந்த பசுமாடு…. திடீரென நடந்த சம்பவம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டின் மீது மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைக்குறிச்சி கீழத் தெருவில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் கடன் உதவித் தொகை பெற்று பசுமாடுகளை வாங்கி அதை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் இடியுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனை அடுத்து ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் வயலில் சத்தியவானின் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பசுமாடு மீது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை அவங்க கண்டுக்கவில்லை…. ஜோராக நடைபெறும் விற்பனை…. பொதுமக்கள் குற்றச்சாட்டு….!!

வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் ஊராட்சி சாமுண்டி வட்டம் பகுதியில் தங்குதடையின்றி கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருகின்றனர். இதனை அறிந்த பொதுமக்கள் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்வது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. மடக்கிப் பிடித்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமம்பட்டி பகுதியில் வசிக்கும் ஆஞ்சு என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் முட்புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் ஆஞ்சுவை பிடிக்க முயற்சி செய்த போது அவர் தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை துரத்தி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து விற்பனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியின் அருகாமையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வசிக்கும் பத்மா என்பவர் வீட்டின் பின்புறம் இருக்கும் புதரில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை நேரு பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மூர் சாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை போல் பொன்னை அருகாமையில் இருக்கும் குறவன்குடிசைப் பகுதியில் வசிக்கும் பாலு என்பவர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் 2 பகுதிகளிலும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையை கடந்த மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

சாலையை கடக்கும் போது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டூர் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆண்டாள் கீரிமேடு சாலையைக் கடக்க முயற்சி செய்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆண்டாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இது தான் இருந்துச்சா…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் வலைவீச்சு….!!

லாரி மூலமாக கேரளாவுக்கு அரிசி கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏதலவாடி கிராம வயலில் இருக்கும் குடோனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து லாரியில் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு 1௦-க்கும் அதிகமானோர் வந்து கொண்டிருந்த நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அவர்கள் இறங்கி தப்பி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட அங்கன்வாடி ஜன்னல்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அங்கன்வாடியில் ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அகர சோழதரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் மையத்தில் குழந்தைகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்றவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம் போல் அங்கன்வாடி கட்டிடத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அங்கன்வாடி மையத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் சமையல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவங்க வராததற்கு என்ன காரணம்…. தீவிரமாக நடைபெற்ற ஏற்பாடு…. தேர்வு ஆரம்பம்….!!

தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதலுக்கான தேர்வு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்றிதலுக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டம் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல் நாள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை 145 நபர்கள் எழுத ஏற்பாடு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

நண்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கம் முட்புதரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக வாலிபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இந்நிலையில் இது பற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் இறந்தவர் ஐ.டி.ஐ நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அதே பகுதியில் வசிக்கும் தேவா என்பவர் அவரை கொலை கொலை செய்ததாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருக்கும் வழக்கு…. கணவன் கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாழரசு என்ற மகன் உள்ளார். இவர் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் பிரதீபா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து இருவருக்குமான விவகாரத்து வழக்கு மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதியினர்…. திடீரென நடந்த விபரீதம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

லாரி டயரில் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜனும், நிர்மலாவும் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது பைபாஸ் சாலையின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது கண்டெய்னர் லாரி ஒன்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுனாலும் கேளுங்க…. கலெக்டரின் விளக்கம்…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நடந்த பயிற்சியில் கலெக்டர் காய்கறிகளை வெட்டி சமைப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் வைத்து மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் உணவு தயாரிக்க வெங்காயம் மற்றும் காய்கறிகளை கத்தியால் துல்லியமாக வெட்டி உணவு தயாரிக்கும் முறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவிலுக்கு போன மூதாட்டி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

68 வயதுடைய மூதாட்டியிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நேருஜி நகர் 4-வது தெருவில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு வச்சலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு வாங்கி தாங்க…. அலுவலகத்தில் திரண்ட உரிமையாளர்கள்…. கலெக்டருக்கு மனு….!!

நிலம் வாங்கிய உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் விரிவாக்கப் பணிக்காக 236 நபர்களிடமிருந்து தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கங்களில் இருக்கும் 22 ஏக்கர் வீட்டுமனை நிலங்களை கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஒரு சதுர அடி நிலத்திற்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என கூறி 236 நபர்களுக்கு மொத்தமாக 449 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு தொகையை வழங்காமல் காலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் பாணவரம் கூட்டுரோடு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும் படி வந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா, ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலைப் பொருட்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இனி நடக்கக் கூடாது…. வேறு தொழில் செய்ய வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

சிலிண்டரை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதை தடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சித்தலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதினால் சிலர் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சாராயம் காய்ச்சும் தொழிலை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. அதன்பின் இவர்கள் நவீன முறையில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி இரும்பு பேரலில் அடுப்பு வைத்து சாராயம் காய்ச்சி வந்ததாகத் தெரியவந்துள்ளது. பின்னர் சிலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொன்னோம் கேட்கல…. திரும்பவும் குற்ற செயல்கள்…. கோட்டாட்சியர் உத்தரவு….!!

சாராய விற்பனையில் ஈடுபட்டதினால் வியாபாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து மூன்று பகுதிகளில் சாராயம் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மலைக்கோட்டாலம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த வழக்கில் கைதாகி இருக்கின்ற தனபால் மற்றும் ஜெயமணி ஆகியோர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாராய விற்பனையின் உரிமையாளரான ராஜா என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராஜா மீது காவல்நிலையத்தில் மதுவிலக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுப்பு…. பெண் தீக்குளிக்க முயற்சி…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தந்தையுடன் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பட்டதாரி பெண் அவரது தந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆய்வுக்காக வெளியே சென்ற கலெக்டர் ஸ்ரீதர் காரில் உள்ளே வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு முன்னால் சென்று அந்தப் பெண்ணும் அவரது தந்தையும் திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேண்டும்…. பொதுமக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கார்மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் 255-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பொது குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் விநியோகம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதினால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வரவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் கூடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. 7௦ மில்லி மிட்டர் பதிவு…. சாலையில் தேங்கும் தண்ணீர்….!!

வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்த கனமழை அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் அளவு பதிவாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததினால் ஒரு சில பகுதிகளில் மிதமான கனமழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் 92.12 டிகிரி வெயில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது வளிமண்டல சுழற்சி காரணத்தினால் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழை பெய்ய தொடங்கியதால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் தடுப்பு அணைகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம், அலசந்தாபுரம் மற்றும் திம்மகெடா நீர்வீழ்ச்சி பகுதிகளில் தொடர் கனமழையால் நீர்வீழ்ச்சியில் உருவாகும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பூதனாற்றில் கலந்து வருகிறது. இந்நிலையில் நாராயணபுரம் மற்றும் திம்மாம்பேட்டை மண்ணாற்றின் வழியாக ஆவார குப்பம் பாலாற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனையடுத்து மழையால் அலசந்தராபுரம், நாராயணபுரம், கொடையாஞ்சி, அம்பலூர், திம்மாம்பேட்டை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாதியில் நின்ற ரயில்…. போக்குவரத்து பாதிப்பு…. பொதுமக்கள் அவதி….!!

ரயில் இன்ஜின் கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் தண்டவாளத்தில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து ஹைதராபாத் வரை செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி-வாணியம்பாடிக்கு இடையே திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நின்றுள்ளது. இந்நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு சரக்கு ரயில்களும் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் ஆணின் சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

விவசாய கிணற்றில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூஞ்சோலை மற்றும் வக்கணம்பட்டி பகுதி வழியாக பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து 60 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரால் மீட்க முடியாத நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த திடீர் முடிவு…. அதிகாரிகள் இடமாற்றம்…. அலுவலர் உத்தரவு….!!

8 ஊராட்சி செயலாளர்ககளை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் எட்டு ஊராட்சி செயலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 8 பேரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் கன்னடிகுப்பம் ஊராட்சி செயலாளர் பழனி செங்கிலிகுப்பத்திற்க்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இங்கே பணிபுரிந்து வந்த சுப்பிரமணி கன்னடிகுப்பதிற்க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வடகரையில் இருந்த சங்கர் மின்னூரில் வேலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாராய விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாத கடப்பா மற்றும் தேவராஜபுரம் பகுதிகளில் தாலுகா காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலையில் இருக்கும் ஒரு புதரில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மலையின் புதரில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஏமந்தகுமார் மற்றும் சிரஞ்சீவி ஆகிய இரண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்லை…. இவர்களுக்கு ஊதியம் கிடையாது…. கலெக்டர் உத்தரவு….!!

பதிவேடுகளை சரியாகப் பராமரிக்காத காரணத்தினால் ஊராட்சி செயலாளர்கள் 2 பேருக்கு பத்து நாள் ஊதியம் வழங்கக்கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்ற திட்டப்பணிகள், இந்திரா நினைவு குடியிருப்பு திட்ட பதிவேடு மற்றும் சொத்து பதிவேடு உள்ளிட்டவைகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பதிவேடுகளை சரியாகப் பதிவு செய்யாமல் இருந்தது கலெக்டருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஊராட்சி செயலாளர்களான செல்வராணி மற்றும் குமார் ஆகிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ஓட்டுநர்…. சோதனைச் சாவடி மீது மோதிய லாரி…. போலீஸ் நடவடிக்கை….!!

ஓட்டுனர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்ததால் சாலையில் இருந்த சோதனை சாவடி மீது மோதியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேர முதல் பலத்த கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இம்மாவட்ட எல்லையில் இருக்கும் சோதனைச்சாவடியில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென தாறுமாறாக ஓடி சோதனைச் சாவடி மீது மோதியுள்ளது. இதனால் சோதனைச்சாவடி முற்றிலும் சேதமடைந்து மேற்கூரை இடிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனடியாக வேண்டும்…. விவசாயி தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கூட்டுறவு சங்கத்தின் முன்பாக பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்திருக்கிறது. இதில் கடம்பூர், மே.புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கணக்கு வைத்து பணம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை திருப்பும் போது ஊழியர்கள் நகைகளை முறையாக வழங்குவது இல்லை என கூறப்படுகின்றது. இதனால் கோபம் அடைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இடி-மின்னலுடன் பெய்த கனமழை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விடாமல் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் அருகாமையில் முகையூர் கிராமத்தில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயக் கூலித் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பாலதண்டாயுதம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலதண்டாயுதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வயலில் வேலை பார்த்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதால் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பிரசன்னா ராமாபுரம் கிராமத்தில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்த நிலையில் எதிர்பாராவிதமாக கலைச்செல்வன் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைச்செல்வனின் உடலை மீட்டு பிரேத […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருந்துச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் இரவு நேரத்தில் பூஜைகளை முடித்து கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை திறப்பதற்கு வந்த பூசாரி சுப்பிரமணியன் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணியன் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் திருட்டு…. கைக்குழந்தையுடன் வந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நந்தல் மேட்டுப்பாளையத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கிரிஜா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கடலூரில் இருக்கும் உறவினரை பார்ப்பதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் ஏறி கிரிஜாவின் இருக்கைக்கு அருகாமையில் அமர்ந்துள்ளனர். பின்னர் டிக்கெட் வாங்குவதற்காக தனது கையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீயணைப்பு வாகனம்-அரசு பேருந்து மோதல்…. பயணிகளுக்கு சிகிச்சை…. கடலூரில் பரபரப்பு….!!

சாலையில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி 13 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை நோக்கி பெரியபட்டியல் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் வந்துள்ளது. இதை அமரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதேபோல் 30-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் ஐந்து கண் மதகு பகுதியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது தீயணைப்பு வாகனம் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நான் எடுத்து தரேன்…. முதியவர்களை ஏமாற்றிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

முதியவர்களை ஏமாற்றி ஏ.டி.எம் கார்டு மூலமாக பணத்தை திருடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஏ.டி.எம் கார்டு மூலமாக பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி வாலிபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் அந்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் மையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து வாலிபரை பிடிக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வலைத்தளம் மூலம் காதல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரத்தை அடுத்து இருக்கும் பிள்ளையார்பாலம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலமாக 16 வயது சிறுமியுடன் பழகி ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்…. ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

லாரி ஓட்டுனர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் எழில்மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட […]

Categories

Tech |