Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை மாற்றி தாங்க…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மன உளைச்சலினால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டா எண் மாறி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று திருத்தி தருமாறு முறையிட்டுள்ளார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தாமோதரன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஊரக உள்ளாட்சித் தேர்தல்…. அதிகாரிகள் இடமாற்றம்…. கலெக்டர் உத்தரவு….!!

4 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த ஜோசப் கென்னடி காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து இங்கே பணிபுரிந்து வந்த ரவி சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த தனசேகரன் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கராக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதற்கும் பில் போடுங்க…. விவசாயிகள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

4000 நெல் மூட்டைகளில் பில் போடாத காரணத்தினால் விவசாயிகள் லாரியை சிறைபிடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோனிமேடு கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இதில் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக நெல் மூட்டைகளுக்கு பில் போடாத நிலையில், அங்கு பெய்த மழையால் 5,100 நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துவிட்டது. இதில் 1,100 நெல் மூட்டைகள் பில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தரக்குறைவாக பேசிய அதிகாரி…. தொழிலாளர்கள் போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உளியம்பாக்கம் கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இதில் விவசாய கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தப் பணிகளை மேற்பார்வை செய்ய வரும் விஜயா என்பவர் வயதில் மூத்தவர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 2 லட்சம்…. நூதன முறையில் வழிப்பறி…. போலீஸ் வலைவீச்சு….!!

முதியவரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கட்டளை கிராமம் ஆதிகேசவபெருமாள் கோவில் தெருவில் வீரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் வங்கியில் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 2 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு தனது கிராமத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அம்மன் கோவில் அருகாமையில் சென்ற நிலையில் அவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த வருடமும் அனுமதி இல்லை…. நூதன போராட்டம்…. தமிழக அரசுக்கு எதிர்ப்பு….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பாக இரட்டை விநாயகரிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ராமராஜன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 லட்சம்…. புதிதாக கட்டப்படும் மையங்கள்…. கலெக்டர் ஆய்வு….!!

பூங்காவில் 2 லட்சம் மதிப்புடைய உடற்பயிற்சி கூடம் மற்றும் யோக மையம் ‌அமைக்கும் பணியை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் சிறுவர் பூங்காவில் 2 லட்ச ரூபாய் செலவில் புதிதாக உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா மையங்களில் உபகரணங்கள் அமைக்கும் பணியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய தொழிலாளிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டதினால் ராட்சச எந்திரன் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் இயங்கி வருகின்றது. இங்கு இருக்கின்ற 3 சுரங்கங்களிலிருந்து வெட்டப்படும் நிலக்கரியை கொண்டு அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் தேவைக்கு போக நிலக்கரியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க மேல் மண் எடுக்கும் பணியின் போது சேகரிக்கப்படும் மண்ணை ஏற்கனவே நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த கார்…. வசமாக சிக்கிய 2 பேர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

குட்கா மூட்டைகளை கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி டோல்கேட் பகுதியில் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் கார் நிற்காமல் டோல்கேட்டின் தடுப்பு கம்பியை  உடைத்து கொண்டு அருகிலிருந்த போலீஸ் ஜீப் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் வாகனத்தில் சென்று காரை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை பத்திரமாக வைத்திருந்தோம்…. தீவிரமாக நடைபெற்ற பணி…. பாதுகாப்போடு வந்த இயந்திரம்….!!

உள்ளாட்சி தேர்தல் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு இயந்திரங்களை மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரகப்பகுதிகளில் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனையடுத்து பதிவுகளை கணினி மூலம் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் ஒருங்கிணைந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கோவில் பூட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் மீனவர் தெருவில் அங்காளம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூசாரி சுப்பிரமணியன் வழக்கம் போல் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன்பின் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 30 மில்லி மீட்டர்…. விடிய விடிய கொட்டிய கனமழை….விவசாயிகள் மகிழ்ச்சி….!!

விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இம்மாவட்டத்தில் மொத்தமாக 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் இதில் சராசரியாக 4.23 மில்லிமீட்டர் பதிவாகி இருக்கிறது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

மணல் கொள்ளையைத் தடுக்குமாறு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி‌ ஆற்றில் வரும் தண்ணீரை ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து அங்கிருக்கும் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வருவாய்துறையினருக்கு மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுத்ததால் விவசாயிகள் பொதுமக்களின் உதவிகளோடு ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட்டுள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் கரை போல் கட்டப்பட்டிருக்கும் மணலை கொள்ளையர்கள் இரவில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்னை ஏமாத்தி வாங்கிட்டாங்க…. பெண் தீக்குளிக்க முயற்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

சொத்தை ஏமாற்றி வாங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக சாந்தி என்ற பெண் தன்னுடைய சொத்தை ஏமாற்றி வாங்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் விரைந்து சென்று தீக்குளிக்க முயற்சி செய்த சாந்தம்மாளை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அவரை விசாரணை செய்த போது […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலத்தை கேட்ட மகன்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

நிலத்தகராறு காரணத்தால் மகன் தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விரியூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் ஆசீர்வாதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜான்ஜோசப் மற்றும் அந்தோணிராஜ் என இரண்டு மகன்களும், செலின்மேரி மற்றும் பெர்னத்மேரி என இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற ஜான்ஜோசப் தனது சொந்த ஊருக்குத் திரும்பி வந்து கூலி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த தாய்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாவலூர் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைத்தீஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அக்கா சூர்யாவிற்கு வாங்கி வந்த புது ஆடையை வைத்தீஸ்வரி அணிந்துள்ளார். இதனால் அவரது தாய் கங்காதேவி அவரை கண்டித்ததால் மனமுடைந்த வைத்தீஸ்வரி விஷம் குடித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த காதலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் செய்ய காதலி மறுத்ததால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரட்டகரம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் வேலை பார்க்கும் அதே ஊரில் வசிக்கும் 22 வயது பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மணிகண்டன் கரும்பு வெட்டும் பணிக்காக மைசூருக்கு சென்றுள்ளார். அந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மனைவி நடத்தையில் சந்தேகம்…. கணவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்துக் கொன்றதால் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஜோகிர்கொட்டாய் பகுதியில் பன்றிகளை வளர்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னபாப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு நாகராஜன் மற்றும் சக்திவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சக்திவேல் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் 2-வது மகன் நாகராஜன் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் முருகனுக்கு தனது மனைவி சின்னபாப்பாக்கும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே விபத்தில் சிக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தானூர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் வீட்டிற்கு‌ வந்து கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் மாணவன் பலத்த காயம் அடைந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்க இதெல்லாம் நடக்கா…. காப்பகத்தில் பெண்கள் ஒப்படைப்பு…. போலீஸ் வலைவீச்சு….!!

அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்திய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சேர்மன் சுந்தரம் நகரில் இருக்கும் அழகு நிலையத்தில் பிரச்சனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த அழகு நிலையத்தில் வாலிபர் ஒருவர் மற்றும் இளம்பெண்ணும் அரை குறை ஆடைகளுடன் இருந்துள்ளனர். பின்னர் பக்கத்து அறையை சோதனை செய்த போது அங்கு 2 பெண்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

14 வயது பள்ளி மாணவி…. உறவினர் செய்த கொடுமை…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

14 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் வசிக்கும் 14 வயது மாணவி ஒருவர் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாய் கூலி வேலை பார்பதற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார். இதனால் அந்த மாணவி தனது சகோதரர்களுடன் அதே பகுதியிலிருக்கும் சித்தப்பா சரவணன் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். அப்போது சரவணனின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் இதை பயன்படுத்திக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி…. வாலிபரின் முர்க்கத்தனமான செயல்…. நீதிமன்றம் தீர்ப்பு….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியும், விரலூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவரும் கோயம்புத்தூரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான பஞ்சு தொழிற்சாலையில் ஊழியர்களாக வேலைப்பார்த்து வந்துள்ளனர். அப்போது மாரிமுத்து சிறுமியிடம் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இது பற்றி சிறுமியின் தாயாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியை தாயார் தனது உறவினரான ஸ்ரீமுஷ்ணம் வீட்டில் தங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை உயர்த்த வேண்டும்…. உற்பத்தியாளர்கள் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

பால் கொள்முதல் விலையை உயர்த்துமாறு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குடுகாட்டில் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அனைவரும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பசும்பால் ஒரு லிட்டர் 32 ரூபாய்க்கு மற்றும் எருமை பால் லிட்டர் 42 ரூபாய்க்கு கொள்முதல் நடக்கின்றன என அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் தீவனத்தின் செலவு அதிகரித்து வருவதால் இந்த விலை போதுமானதாக இல்லை எனவும், கொள்முதல் விலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கூலித் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள இண்டுர் அருகாமையில் இருக்கும் சோமனஅள்ளி பகுதியில் கமலேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் ஏரியில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கமலேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் கோட்டைமேடு அருகாமையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மற்றும் சந்தை தோப்பு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சிவனேசன், மில்டன், […]

Categories
Uncategorized

மொத்தமாக 20 பவுன்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நகைக்கடையில் 20 பவுன் தங்க நகையை கையாடல் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோட்டில் நகை கடை ஒன்று அமைந்திருக்கிறது. இந்த நகை கடையில் தினமும் இரவு நேரத்தில் நகைகள் இருப்பு சரி பார்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு நேரத்தில் கடையில் இருந்த நகைகள் சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது 5 செயின்கள் இருப்பு குறைவாக இருந்துள்ளது. பின்னர் இது குறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் செய்ய வேண்டும்…. காத்திருப்பு போராட்டம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து மாற்றுத்திறனாளிகளும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சாந்தி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் துணை தலைவர்களான கார்த்தி மற்றும் துணைச்செயலாளர் அஞ்சலி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். பின்னர் ஆறுமுகம் மற்றும் மாவட்ட முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசியுள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பாலத்தில் நின்ற இளம்பெண்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

18 வயது இளம்பெண்ணை கட்டாயத் திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்ற 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 18 வயதுடைய இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் மற்றும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரிப்பு…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவசாயியான இவர் தன்னுடைய தாத்தா பெரிய கவுண்டர் மற்றும் பாட்டி அத்தாயி ஆகியோருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து உரிமை கொண்டாடி வந்துள்ளார். அதன்பின் கடந்த 2010-ஆம் ஆண்டு மோகன் அத்தை சுந்தரம்மாள் தந்தை பெரிய கவுண்டர், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தை கோட்டையூர் நேதாஜி தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் மாநிலம் பகுதியில் இராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமார் கடந்த மாதம் 13-ஆம் தேதி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன்பின் குடிபோதையில் இருந்த அவர் வீட்டில் திடீரென […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1இல்ல 2இல்ல 16 1/2 கோடி…. பயனாளிகளுக்கு நலத்திட்டம்…. அதிகாரிகளின் செயல்….!!

691 பயனாளிகளுக்கு 16 கோடி மதிப்புடைய வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்புகளை கலெக்டர், எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோர் வழங்கியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சித் துறை, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக 691 பயனாளிகளுக்கு 16 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வீட்டு மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் தொடர் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தோல் தொழிற்சாலையில் திருடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் இஸ்மாயில். இந்நிலையில் இவரது தொழிற்சாலையில் தொடர் சம்பவமாக தோல்கள் திருடு போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் தொழிற்சாலை முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வந்துள்ளனர். இதனையடுத்து வாலிபர் ஒருவர் தொழிற்சாலை உள்ளே புகுந்து திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின் இஸ்மாயில் அந்த காட்சி பதிவை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக முன்விரோதம்…. சரமாரியாக தாக்கிய குடும்பத்தினர்…. போலீஸ் நடவடிக்கை….!!

நிலத்தகராறு காலத்தில் 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த தேவேந்திரன் அவரது மனைவி அய்யம்மாள், மகன்கள் மணிகண்டன், ராமசாமி ஆகியோர் சேர்ந்து சின்னதுரை மற்றும் காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக தெரியவந்துள்ளது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 25 லிட்டர்…. வசமாக சிக்கிய 2 பேர்….போலீஸ் நடவடிக்கை….!!

வெவ்வேறு பகுதிகளில் சாராய விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் காவல்துறையினர் அரசராம்பட்டு மற்றும் பாவளம் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாவளம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த சஞ்சீவ் காந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் விற்பனை செய்த நாகமணி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராயம் விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரகண்டநல்லூர் காவல்துறையினர் கோட்டை மருதூர் கிராமத்தில் இருக்கும் கொடுக்கப்பட்டு ஏரிக்கரையில் சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கோட்ட மருதூர் கிராமத்தில் வசிக்கும் குமாரசாமி மற்றும் அவரின் மகன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயம் மற்றும் 400 லிட்டர் சாராய ஊறல்களை காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. அதிகரிக்கும் நீர்வரத்து…. அதிகாரிகள் கண்காணிப்பு….!

அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடுவதினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் இரண்டு அணைகளில் இருந்தும் கூடுதலாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா…. நடைபெற்ற சிறப்பு பூஜை…. பொதுமக்கள் பங்கேற்பு….!!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த விழா தர்மபுரி மாவட்டத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் இருக்கும் கிருஷ்ணர் மற்றும் பெருமாள் கோவில்களில் சாமிக்கு ஆராதனை, அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் ஆட்டுக்காரன்பட்டி ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சந்தேகமா இருக்கு…. சதித் திட்டம் தீட்டிய கும்பல்…. போலீஸ் நடவடிக்கை….!!

குற்றச் செயல்களில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோவில் பகுதியில் தூக்கணாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வட்டமாக நின்று ஒரு கும்பல் பேசி கொண்டிறிந்தை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது அதிகாரியை பார்ததும் ஒருவர் மட்டும் தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அங்கே இருந்த 6 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்த கணவன்…. போட்டி போட்ட 2 மனைவிகள்…. கடலூரில் பரபரப்பு….!!

தற்கொலை செய்து கொண்ட கணவனின் உடலை வாங்குவதற்காக 2 மனைவிகள் போட்டி போட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கீழமூங்கிலடி கிராமத்தில் கருணதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி மற்றும் புவனேஸ்வரி என 2 மனைவிகள் உள்ளனர். இதில் இருவருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருணதேவனுக்கும், 2 மனைவிகளுக்கும் தினமும் குடும்ப பிரச்சனை காரணத்தினால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கருணதேவன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அவங்க வரக்கூடாது…. விடிய விடிய பணியில் அதிகாரிகள்…. போலீஸ் எச்சரிக்கை….!!

மீனவர்கள் சுருக்குமடி வலையுடன் கடல் பகுதியில் நுழைவதை தடுப்பதற்காக விடிய விடிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் கடலூர் மாவட்ட கடல் பகுதிக்குள் படகுகளுடன் நுழைய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதை சரி செய்ய வேண்டும்…. தீபந்தம் ஏற்றி போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

பாதாள சாக்கடைகள் பளுதுயடைந்ததால் அதை சரிசெய்து தருமாறு பொது மக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளில் 45 வார்டுகளில் இருக்கும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்லும் வகையில் அனைத்து வார்டுகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதாள சாக்கடையில் அடைப்புகள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க மூடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த மூடிகள் பல இடங்களில் உடைந்த மற்றும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாராயம் விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த ஒருவரை தனிப்படை காவல்துறையினர் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகர் பகுதியில் சாராயம் விற்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்பவர் தனது வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கோவில் கதவு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அம்மன் கழுத்தில் இருந்த தாலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகாமையில் இருக்கும் நகரில் அய்யனார் பச்சைவாழி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலியை திருடிச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அம்மனின் தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 30 ஆயிரம்…. வேட்டையாடிய வாலிபர்கள்…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருவம்பட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 2 பேர் கம்பிகளை விரித்து முயலை வேட்டையாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் கண்ணன் மற்றும் ராம்தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வேட்டையாடிய குற்றத்திற்காக 2 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பழுது பார்த்த சுந்தரராஜ்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜ் தனது வீட்டில் பழுதடைந்து இருந்த மிக்ஸியை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மூச்சு பேச்சில்லாமல் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

காரில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா காவல்துறை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரம் பகுதியில் நின்ற 2 கார்களை நோக்கி காவல்துறையினர் சென்ற போது காரில் இருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த வருடமும் கிடையாது…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…. ஆட்டோவில் உலாவரும் போலீஸ்….!!

பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்ததால் ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயக சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசால் தடை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது சுழலில் சிக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் வீரமடை கிராமத்தில் இருக்கும் தென்னம் பண்ணை ஆற்றங்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலுக்கு பக்தபூர் தெருவில் வசிக்கும் செந்தில் மற்றும் சேதுராமன் ஆகிய இருவரும் தங்களின் குடும்பத்தினருடன் வந்துள்ளனர். அப்போது பெண்கள் மற்றும் பெரியவர்கள் சாமியை வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை செய்து செய்து கொண்டிருக்கும் போது செந்தில் மகனான ஆகாஷ் மற்றும் சேதுராமன் மகன் அபினாஷ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியில் காவேரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானமொழி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக ஞானமொழி தனது சொந்த ஊருக்கு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. கலெக்டரின் செயல்….!!

குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து வாகனம் மூலமாக பாலக்கோடு, பொன்னகரம், நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரி ஆகிய வட்டாரங்களில் ஒலிபெருக்கி மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் […]

Categories

Tech |