குண்டும் குழியுமாக இருக்கும் தார் சாலையை சீரமைத்து தருமாறு பெண்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள எரங்காடு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் எரங்காடு பிரிவு சாலையில் இருந்து நடுநிலைப்பள்ளி வரை 1 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் தார் சாலையை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளார். […]
Tag: mavata seithikal
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆரியமாலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வேனின் டயர் வெடித்ததால் சாலையில் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம் மற்றும் […]
அதிவேகமாக வந்த கார் வீட்டின் மேலே பாய்ந்து விபத்து ஏற்பட்டு 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள அகரம் மெயின்ரோடு பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக மகேஷ் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார், கார்த்திக், சதீஷ், சாந்தி, கஜம் மூர்த்தி ஆகிய 7 பேரும் காரில் சென்றுள்ளனர். அப்போது காரை மகேஷ் அதிவேகமாக ஓட்டிச் […]
பால் வியாபாரி வீட்டில் நகை, பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குப்பாளையம் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பால் வியாபாரி. இந்நிலையில் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது […]
லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்த காரணத்தினால் காவல்துறையினர் ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள விருகாவூர் பகுதியில் ஜானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேம்பூர் பகுதியை நோக்கி வந்துள்ளார். அப்போது கூட்டுரோடு அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது காவல்துறையினர் லாரியை மறித்துள்ளனர். அதன்பின் லாரியை சோதனை செய்த போது விதிமுறைகளை மீறி அதிகமான பாரம் ஏற்றி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஓட்டுனருக்கு அபராதம் […]
தொழிலாளி ஒருவர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு மதியம் உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் ஓடுகள் பிரிந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அறையின் உள்ளே சென்று பீரோவை பார்த்த போது […]
தொடர்ந்து பெய்யும் கனமழையால் பயிர் நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி உள்பட 4 பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 3௦௦ ஏக்கர் நெற்பயிர் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அதன் பின் நெய்வேலி மற்றும் […]
8 மாத பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எரிகோடிபட்டி கிராமத்தில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இதழினி என்ற 8 மாத பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்தப் பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
2 லட்சம் மதிப்புடைய போலி மது பாட்டில்களை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை சூப்பிரண்டு பெருமானுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி துணை காவல்துறை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பண்ருட்டி ரயில்வே நிலையம் அருகாமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். […]
குடும்பத்தகராறு காரணத்தினால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஏரியூர் அண்ணாநகர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கல்குவாரியில் தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணத்தினால் பழனியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் பழனியம்மாளின் […]
பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் பள்ளிகொண்டா அருகாமையில் வந்த போது டிக்கெட் பரிசோதனை செய்கின்ற உமாபதி பஸ்சில் பயணிகளிடம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும் படி கேட்டுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பெரிய பையை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு பயனாளி பூட்டு சாவி தன்னிடம் இல்லை எனவும் தனது முதலாளியிடம் இருப்பதாக […]
குடிபோதையில் 40 வயதுடைய ஒருவர் சுவர் மேல் எரி பரபரப்பை ஏற்படுத்தியதால் அவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் பகுதியில் 40 வயதுடைய முதியவர் மாடி வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் ஒரு மணி நேரமாக கீழே இறங்கி வராமல் வீட்டின் சுவர் மீது அமர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து […]
பல மாதங்களாக குடிநீர் வழங்காத காரணத்தினால் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததால் நகராட்சி மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பஜார் கூட்டுரோடு பகுதியில் கே.ஆர் ரபிகான் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் பி.நாகராஜ் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் […]
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவரிக்கம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தேவலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் நரசிங்கபுரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கர்ப்பமான சிறுமி ஆரம்ப […]
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் ஏரிக்கோடி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆஷிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. அப்போது ஆஷிஸ் தனது விட்டில் ஸ்விட்சை போட்ட போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]
அனுமதியின்றி கோவில் தேர் திருவிழாவை நடத்திய 36 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் ஊர் மக்கள் சார்பாக 10 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் தேரோட்டம் திருவிழா தற்போது நடைபெற்றுள்ளது. இதன் முன்பாக மங்கள வாத்தியம் இசைக்க வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மக்களுக்கு காட்சி அளித்துள்ளார். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் வடம்பிடித்து தேரை […]
மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கபடுவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 2021-2022-ன் கீழாக மீன் குஞ்சு உற்பத்தி அதிகரிக்க அதற்கான வளர்ப்புக் குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வம் இருக்கும் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு ஹெக்டரில் 6 லட்சம் ரூபாய் செலவு செய்து மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் அமைத்திட 5 […]
புகையிலை பாக்கெட்டுகளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் காவல் துறையினர் செவலை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 4 மூட்டைகளில் 1,௦௦,௦௦௦ மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட 1௦௦௦ புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவர்களை விசாரணை செய்த போது புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் […]
பணம் வைத்து சூதாடிய வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுற்றியிருக்கும் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுபவர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குன்னத்தூர் கிராமத்தில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டு வரும் புண்ணியமூர்த்தி மற்றும் கனகசபை ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
அணைகளிலிருந்து அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14, 000 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றது. இதனையடுத்து கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து 16, 500 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் […]
தேசிய பணமாக்கும் திட்டத்தை கண்டித்து நெய்வேலியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள மத்திய நிதி அமைச்சகத்தால் தேசிய பணம் மக்கள் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான மின் உற்பத்தி, விமான சேவை, சேமிப்பு கிடங்கு, துறைமுகம், ரயில்வே, மின்பகிர்மானம், தொலைத்தொடர்புதுறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் 6 லட்சம் கோடி மதிப்புடைய பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமாக தேசிய பணமாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால் இதனை கண்டித்து என்.எல்.சி. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் […]
தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் குற்றவாளி ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வடக்கு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக பங்க்குக்கு சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அங்கு வந்த 2 நபர்கள் வழிமறித்து அவரது சட்டைப் பாக்கெட்டிலிருந்து 1௦௦௦ ரூபாயை பறித்து கொண்டு சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் […]
காலைப் நேரத்தில் இருந்த வெப்பநிலை மாறி திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணத்தினால் தமிழகத்தில் திண்டுக்கல், விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கிய நிலையில் இம்மாவட்டத்தில் சாரலாக மிதமான மழை பெய்துள்ளது. ஆனால் பண்ருட்டி, […]
தேங்கி நிற்கின்ற மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கச்சேரி ரோட்டில் இருக்கும் காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தேங்கும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து அருகிலிருக்கும் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து உதயேந்திரம் செல்லும் சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை முன்பாக […]
பெற்றோர் திட்டிய காரணத்தினால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவில் ஜெய்ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் […]
கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாராயம், குட்கா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொன்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்தவர் காவல்துறையினரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை […]
கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் திருவந்திபுரம் பாலக்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகாமையில் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த […]
கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகாமையில் இருக்கும் மணகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் சிவமணி என்பவரை கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத அனைத்து வகையான ஆசிரியர்கள், […]
சாக்லேட் தொழிற்சாலையில் இருந்து ஆற்றில் விடப்படும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்களாபுரம் அனேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் சாக்லேட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அங்குள்ள பாம்பாற்றில் விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பாம்பாற்றில் இருக்கும் தண்ணீர் மாசு படிந்தும் மற்றும் நச்சுத் தன்மையாக மாறியுள்ளது. அதில் இருக்கும் மீன்கள், உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. இதனையடுத்து பாம்பாற்றில் கலக்கப்படும் கழிவு […]
ஏரியில் குளித்துக் கொண்டிருந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாடிகுப்பம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விண்ணமங்கலம் பகுதியின் அருகில் இருக்கும் ஏரியில் சரண் தனது நண்பர்களுடன் குடித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை காப்பாற்ற முயற்சி […]
லாரி உரிமையாளரை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 1 1/2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியில் லாரி உரிமையாளரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருக்கின்ற பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு பைனான்ஸ் நிறுவனத்தில் கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த மர்மநபர்கள் குணசேகரனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது குணசேகரனிடம் […]
2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் தனது நிலத்தில் விளைந்த பூக்களை பறித்துக் கொண்டு அதை விற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவரின் எதிரில் சரவணகார்த்திகேயன் மற்றும் அமர்நாத் ஆகியோர் தங்களின் மோட்டார் சைக்கிளில் கூகையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கிராமத்தின் எல்லையில் வந்து கொண்டிருக்கும் போது […]
480 லிட்டர் சாராயத்தை காரில் கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு உத்தரவின் படி மதுவிலக்கு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படையினர் சேராப்பட்டு, வெள்ளிமலை மலைப்பகுதிகளில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சீவாத்து மூலை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் போன்றவைகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில் காரில் 60 லிட்டர் கொள்ளளவுடைய […]
உடற்பயிற்சி கூடம் மற்றும் அம்மா பூங்காவை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கரீம்ஷாதக்கா பகுதியில் இருக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காகவும் மற்றும் பூங்காவை முறையாக பராமரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் 28 சென்ட் பரப்பளவில் இருக்கும் கல்வட்டக்குழி இடத்தை ஆய்வு […]
9 மாதங்களாக கிராமத்திற்கு குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாண்டூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில காரணங்களினால் குழாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு […]
9 வயதுடைய மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகித் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் விளையாட சென்ற சாகித் மாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த சாகித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]
அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பாதுகாவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கியுள்ளார். பின்னர் அகில இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் கோவிந்தராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். அதன்பின் மாவட்டச் செயலாளரான முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் […]
உறவினரின் புதிய கிணற்றை பார்க்க சென்ற விவசாயி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கன்னிப்பட்டி கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் காவேரி என்பவரின் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிணற்றை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அதை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கோவிந்தசாமி தவறி உள்ளே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம்பக்கத்தினர் […]
இந்து முன்னணியினர் கோவிலை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சீர்காழி செல்கின்ற மெயின் சாலையில் பிரசித்தி பெற்ற வீரனார் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி வருவாய்த்துறையினர் பொக்லைன் எயந்திரம் மூலமாக கோவிலை அகற்றிய நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இதை கண்டித்தும் மற்றும் மீண்டும் அதே பகுதியில் கோவிலை கட்டி தரக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக […]
மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் ஏழைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முதாட்டியான பூபதி அதே பகுதியில் இருக்கும் கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே கொள்ளையடித்துக் கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பூபதி கழுத்தில் […]
புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் பேட்டை பகுதியின் அருகாமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சக்திவேல் என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்டிருந்த ஹான்ஸ் மற்றும் பான்பராக் ஆகிய புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து […]
மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி நெசவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் துரைப்பாக்கத்தில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பட்டு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் […]
கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபீஸர்லைன் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூஜைகளை முடித்து பின் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் கோவிலை பூசாரி காலையில் திறக்க வந்த போது கோயில் பூட்டு உடைத்து இருந்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த […]
மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவகலத்தில் வைத்து அவர்களுக்கு உரிய அடையாள அட்டையை கலெக்டர் வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளின் துறை சார்பாக 135 மாற்றுத்திறனாளிகளுக்கு காற்றுப்படுக்கைகள், தண்ணீர் படுக்கைகள் மற்றும் அடையாள அட்டைகள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். அப்போது 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 208 ஊராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து […]
பயிர்களை சேதப்படுத்திய மயில்களுக்கு விஷம் கொடுத்து கொன்ற விவசாயி ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் தனது சொந்தமான வயலில் மக்காச்சோளம் பயிரிட்டு அதை பராமரித்து வந்துள்ளார். அப்போது மக்காச்சோள பயிர்களை மயில்கள் வந்து சேதப்படுத்தி சென்றுள்ளது. அதனால் சந்திரன் பயிர்களை பாதுகாக்க வயலில் குருணை மருந்தை தூவிய நிலையில் அதை ஆண் மற்றும் […]
வெங்காயம், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்புப் பருவத்தில் பயிரிடப்பட்டிருக்கும் வெங்காய பயிர்களுக்கு வருகிற 11-ஆம் தேதி வரையிலும், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் மரவள்ளிக்கிழங்கு 1, 385 ரூபாய் 60 பைசா, வாழை ஏக்கருக்கு 1, 842 ரூபாய் […]
9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் வாலிபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவியை அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவர் உன்னை திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் சத்தியமூர்த்தியை போக்சோ சட்டத்தின் […]
சுங்கவாடியை அடித்து உடைத்ததால் வழக்கு செய்யப்பட்டு இருந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த 9 பேருக்கு பிடிவாரண்டு உத்தரவை நீதிபதி வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கவாடி முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் 20 வாகனங்களில் வந்துள்ளார். அப்போது சுங்கவாடி ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலித்துக் கொண்டு […]