Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளம் போல் தேங்கிய மழை நீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கடைவீதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு கடை வீதி பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த கடை வீதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து தேங்கிக் கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அடுத்து அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே கடைவீதி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வடிகால் […]

Categories

Tech |