மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ கிராமங்கள் அதிகம் உள்ளன. சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் இந்த கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் பழையார், பூம்புகார் ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் அமைந்துள்ளது. தற்போது தரங்கம்பாடியில் புதிதாக மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குப்பம் கடற்கரையில் பருவநிலை மாற்றத்தின் காரணத்தினால் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் […]
Tag: #Mayiladuthurai
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே புகழ்பெற்ற திருப்பன்கூர் சிவலோகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதே போல திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில், கண்ணப்பன் பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்துள்ளார். மயிலாடுதுறை பகுதியில் கூறைநாடு கிராமத்தில் கவிஞர் வேதநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மாவட்டத்தின் கலெக்டரான லலிதா தலைமை தாங்கி உள்ளார். இவர் மாணவ மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் […]
சேற்றில் சிக்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கந்தமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சன்சிகா(9), சுஜி(8) என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் தோழிகளுடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனை சன்சிகா, சுஜி ஆகிய 2 பேரும் குளத்தில் குறைவாக இருந்தால் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி இருவரும் […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதிக்கு அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் காலை […]
தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மனைவி ராஜகுமாரி கடந்த 22ஆம் தேதி பிரசவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 24 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயத்தில் ராஜகுமாரிக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் அவரும் அவருக்கு […]
சாராயம் குடித்ததால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி தென்பாதி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டரிடம் கடந்த 27ஆம் தேதி சாராயம் குடித்ததாகவும் அன்று முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கண் சரியாக தெரியவில்லை எனவும் பிரபு கூறியுள்ளார். இதனையடுத்து பிரபுவுக்கு மூச்சுத்திணறல் […]
காவல்துறையினர் 400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துவிட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓதவந்தான்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலியபெருமாள் அவரது வீட்டில் சாராய ஊறல் போட்டு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி புதுப்பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் வீட்டில் இருந்த 400 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி அழித்துவிட்டனர். மேலும் […]
வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என நரிக்குறவர் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் ஊசி பாசி மணி என பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வாழ்ந்து வரும் நரிக்குறவர்கள் […]
வாழ்வாதாரத்தை இழந்து தவிர்ப்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பேருந்து நிலைய பகுதிகளில் இருக்கும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் கடையில் இருக்கும் பழங்கள், கூல்ட்ரிங்ஸ், தின்பண்டங்கள், பூக்கள் போன்ற அனைத்து பொருட்களும் வீணாவது. இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடை உரிமையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் […]
பொதுப்பணித்துறை சார்பில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியானது துவங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மேல தேனூர் கிராமத்தில் இருக்கும் புதுமண்ணி ஆற்றில் பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பணி நடைபெறுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி பொறியாளர் சரவணன் என்பவர் தலைமை தாங்க சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் பிரபாகரன் பணியை துவங்கி வைத்துள்ளார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 65 […]
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர் கிராமத்தில் மயில்வாகனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவருடைய வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி […]
ஊரடங்கை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 90 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பால் கடை, மருந்து கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு கடைவீதி, பஸ் நிலையம், வில்லியனூர், கடலங்குடி, […]
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 7 பேரை தேசிய புலனாய்வுத் துறையினர் கைது செய்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த கோவையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் […]
கொரோனா ஊரடங்கினால் சங்கீத கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் நிவாரணத்துக்காக அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜை, ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சஷ்டியப்தபூர்த்தி போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பூஜைகளின் போது நாதஸ்வரம், தவில் ஆகியவை இசைக்கப்படும். இதன்மூலம் சங்கீதக் கலைஞர்கள் வருமானம் ஈட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோவில்களில் பக்தர்கள் […]
சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சீர்காழி மதுவிலக்கு காவல்துறையினர் ஆறுமுகம் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து ஆறுமுகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 105 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் […]
நாற்றுகள் நன்கு வளர்ந்த நிலையில் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாறு மற்றும் தரங்கம்பாடி அதனை சுற்றியுள்ள பகுதிகளான நல்லாடை பரசலூர், மேமாத்தூர், கீழமாத்தூர், செம்பனார்கோவில், காலகஸ்தி, நாதபுரம், ஆறுபாதி, விளநகர், இலுப்பூர், சங்கரன்பந்தல் போன்ற பகுதிகளில் விவசாயிகள் நெல் மற்றும் பருத்தி சாகுபடி செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் அப்பகுதி விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து இருந்தனர். தற்சமயத்தில் நாற்றங்கால்கள் அனைத்தும் நன்கு வளர்ந்து நடவு செய்யும் […]
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொம்மலாட்ட கலைஞர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையிலிருந்தே ஊரடங்கு காரணமாக பொம்மலாட்ட கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி […]
தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்குவதற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி மற்றும் பொறையாறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழங்கும் சிகிச்சை, மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் ஆகியவற்றை மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார். மேலும் இரண்டு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர்களிடம் சிகிச்சை முறைகள், தேவையான அளவு மருந்துகள் உள்ளனவா? போன்றவற்றைக் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர் தடுப்பூசி போடும் பணியைகுறித்து […]
கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரி அவருடைய கணவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி பகுதியில் முத்து-மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். மீனா கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மீனா கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய மீனாவுக்கு ஆறு நாட்கள் […]
மதுக்கடையின் சுவரை துளையிட்டு மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாதானம் கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு மதுக் கடையில் உள்ள 67 மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த […]
பாதியில் நிற்கும் சாலை பணியை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதியில் கிராமப்புற சாலைகள், பாலங்கள், மதகுகள் அமைப்பது தொடர்பாக 2019ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் வேம்படி மற்றும் வேட்டங்குடி சாலைகள் மட்டும் தார் சாலைகளாக மாற்றும் பணி தொடங்கி நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் திடீரென அரைகுறையாக நிறுத்தப்பட்டு பணி கிடப்பில் […]
இலுப்பை மரத்தை அழிவிலிருந்து மீட்டு அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கீழாய், இழுப்பப்பட்டு, குறிச்சி, சுத்தமல்லி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் இலுப்பை மரங்கள் தோப்புகளாகவும் தனித்தனி மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்த மரம் முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த மரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு […]
பழுதடைந்த ரயில்வே மேம்பால கைப்பிடிச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த 45 ஆண்டுகளாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாலத்தின் மேல் வடக்கு பகுதியில் கைப்பிடி சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்பாலத்தின் மீது கனரக […]
குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் கிராமத்தில் விக்னேஷ் என்ற விவசாயி வசித்து வந்தார். இவருடைய மனைவி அபிதா கர்ப்பமாக உள்ளார். இவர்களுக்கு ஏழு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் கொண்டுள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விக்னேஷ் தனது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து […]
டாக்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் பகுதியில் விவசாயி ரவி வசித்து வருகிறார். இவருடைய சகோதரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உடல் சுகாதார பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்த ரவி […]
மனைவியை பிரிந்து மனவேதனையில் இருந்த சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்பவரை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் சந்தியா சதீஷிடம் கோபித்துக் கொண்டு […]
திருவாளப்புத்தூரில் பள்ளம் விழுந்துள்ள பிரதான சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாளப்புத்தூர் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தஞ்சாவூர், காட்டுமன்னார்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்லக் கூடிய பிரதான சாலை ஆகும். இந்நிலையில் இந்த பள்ளம் விழுந்த சாலை வழியாக கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், கார் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]
அண்ணனையும் தம்பியையும் தாக்கிய குற்றத்திற்காக 3 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் தியாகராஜன், அருள்செல்வன் என்ற அண்ணன் தம்பி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருட்செல்வன் தனது தந்தைக்கு கடனை திருப்பி தர வேண்டிய குருமூர்த்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அந்த சமயத்தில் குருமூர்த்திக்கும் அருள் செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த குருமூர்த்தியின் உறவினர்களான சின்னதுரை, ரவி, செல்வகுமார் ஆகிய 3 பேரும் அருகில் இருந்த இரும்பு […]
டாக்டர் வீட்டில் நகை பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டர் ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றுவிட்டு அங்கிருந்து தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]
டிராக்டர் மோதி செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள புவனகிரி உடையூர் கிராமத்தில் இளங்கோவன்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். உஷா எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று எடமணல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டு அங்கு பணியை முடித்த பின்னர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் குலோத்துங்கநல்லூர் பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு புதிதாக பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விவசாயி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் கிராமத்தில் மாலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்தார். இதே பகுதியில் விவசாயி பவுன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மாலாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை மாலா பலமுறை கேட்டும் அவர் கொடுக்காமல் […]
17 வயதுடைய சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் […]
பேஸ்புக் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் பகுதியில் 17 வயதுடைய சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடந்த 4ஆம் தேதி குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்வதற்காக இ சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உறவினர் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் […]
குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சுந்தரமூர்த்தி-தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று தேவிகா தனது கணவருக்கு உணவு எடுத்து வைத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுந்தரமூர்த்தி தனது மகனை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். இதில் வேதனை அடைந்த தேவிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதனை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருந்தபோதிலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாளுக்கு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் உணவு விடுதி, காய்கறி கடை, பால் கடை உள்ளிட்ட கடைகள் இரவு 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அரசு […]
கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் பகுதியில் கலியபெருமாள்-சாரதாம்பால் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் திடீரென கலிய பெருமாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அவரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது ஏ.வி.சி கல்லூரியில் நடைபெற்றது அந்த சமயத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே செல்லும் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை […]
சுமார் அரை மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சில நாட்களாக வெளியில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இரவு நேரங்களிலும் வெயிலின் வெப்பத்தை உணர்வதாகவும் மக்கள் கவலையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி பகுதியில் நேற்று காலை பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்ததால் அப்பகுதியில் நிலவி […]
விலை நிலத்திலேயே தர்பூசணி பழங்கள் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் நிலத்தடி நீர் மூலமாகவும் பம்புசெட்டுகள் மூலமாகவும் கிணற்றில் உள்ள நீர் மூலமாகும் பல ஏக்கரில் மணல் தொடர்களில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து திருக்கடையூர் விவசாயிகள் கூறும்போது நாங்கள் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் தர்பூசணி அதிகளவு சாகுபடி செய்து வந்தோம். இந்த பயிர்கள் 60 நாட்களில் நன்கு […]
17 வயதுடைய மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் பகுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை திடீரென சரியில்லாமல் போனதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஒன்பது வாரம் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை சார்பில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி அந்த மாணவியிடம் விசாரணை […]
மருத்துவமனை துப்புரவு பணியாளரை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் அருண் வெளி நபர்களால் தாக்கப்பட்டதனால் அவர்களை கைது செய்ய கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் துப்புரவு பணியாளர்கள் கூறும்போது “பாதிக்கப்பட்ட ஒப்பந்த துப்புரவு […]
மருத்துவமனை ஊழியர்களுக்குப் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர்கள் திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாங்கனாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. இதேபோல் எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்துவரும் செவிலியர் ஒருவருக்கு திடீரென கொரோனா […]
மீன் பிடிக்கும் தொழிலில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்தார். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தன் என்பவருக்கும் மீன்பிடிக்கும் தொழில் தொடர்பாக கடல்பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8ஆம் தேதி தனது வீட்டில் தமிழ்வாணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே புகுந்த சுகந்தனும் மர்ம நபர்களும் […]
இருசக்கர வாகனத்தில் 600 சாராய பாட்டில்களை கடத்தி வந்தவர்களில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசூர் என்ற இடத்தில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பெரம்பூர் காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் 180 மி.லி அளவு உடைய 600 சாராய பாட்டில்கள் இருப்பது […]
கோட்ட தபால் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தலைமை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தலைமை தபால் நிலையத்தில் பணியில் சேர்ந்த கண்காணிப்பாளருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் மற்றும் பணியின்போது ஆய்வுக்கு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூர் பகுதியில் 13 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியை மேலபோலகம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமி தனது உறவினர் வீட்டில் இருந்துள்ளார். அங்கு முருகவேல் என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமி தனது […]
சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் கார், வேன், ஆட்டோ தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு சுமார் 5000 சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வதுண்டு. அவர்கள் வாடகைக்கு கார் வேன் ஆட்டோ எடுத்துச் செல்வதும் வழக்கமான ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் […]
இறால் குட்டை அமைக்க தடை விதிக்கக்கோரி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீராநல்லூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இறால் குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதாலும் குடிநீர் உப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதாலும் உடனடியாக இறால் குட்டை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என […]